interrogative adverb

வினாக்களை குறிக்கும் வினயுரிசொற்கள் :
WHEN ADVERBS ARE USED IN ASKING QUESTION THEY ARE CALLED INTERROGATIVE ADVERBS.
வினைஉரி சொற்கள் கேள்வி முறையில் அமைந்தால் அது வினா வினை உரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றது .

POSITION IN A SENTENCE :

IT IS A STARTING WORD  IN A SENTENCE .
இது ஒரு வாக்கியத்தின் தொடக்க வார்த்தையாக வருகிறது .

EXAM:

 

WHEN WILL YOU COME.
நீ எப்பொழுது வருவாய் .
WHERE IS YOUR HOME.
உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது .

ADVERBS :

WHEN ? –  எப்பொழுது?
WHERE? –  எங்கே ?
WHY? – ஏன் ?
HOW? – எப்படி ?