defect of models

THE EIGHT DEFECT OF THE MODELS



1.THEY DO NOT CHANGE THEIR FORMS FOR ANY PERSON OR NUMBER.
எந்த நபருக்கும் ,எண்ணிக்கைக்கும் ஏற்ப  இவைகள் தங்கள் வடிவங்களில் மாறுவதில்லை .
2.THEIR THIRD PERSON SINGULAR FORMS DO NOT END IN “S” IN THE SIMPLE PRESENT TENSE.
இவைகளுடைய படர்கை ஒருமை வடிவங்கள் சாதாரண நிகழ்காலத்தில் “Sல் முடிவடைகிறது.
3.THEY HAVE NO PRESENT PARTICIPLE FORMS.
இவைகளுக்கு நிகழ்கால வினையெச்ச வடிவங்கள் கிடையாது.
4.THEY HAVE NO PAST PARTICIPLE FORMS.
இவைகளுக்கு இறந்தகால  வினையெச்ச வடிவங்கள் கிடையாது.
5.THEY HAVE NO INFINITE FORMS.
இவைகளுக்கு வினைபெயரச்ச வடிவங்கள் கிடையாது.
6.THEY HAVE NO FUTURE  FORMS.
இவைகளுக்கு எதிர்கால  வடிவங்கள் கிடையாது.
7.THESE ARE NEVER USED ALONE.
இவைகள் ஒருபோதும் தனித்து பயன்படுத்தபடுவதுயில்லை.
8.THEY ARE ALWAYS USED BEFORE ANOTHER VERB.
இவைகள் எப்பொழுதும் மற்றொரு வினைசொல்லுக்கு முன்பாக பயன்படுத்தபடுகிறது.