usage of OUGHT

MODEL: OUGHT – வேண்டும்
NEGATIVE WORD: OUGHT NOT – வேண்டாம் 
1.DUTY
2.PROBABLE
3.EMPHASIS
4.PAST ACTION

1.DUTY:

USED TO SAY WHAT IS RIGHT,SENSIBLE ,NECESSARY ,DESIRABLE ,ADVANTAGEOUS OR EXPECTED.
எது சரியானது ,அறிவுபூர்வமானது ,தேவையானது, விரும்பத்தக்கது சாதகமானது அல்லது எதிர்பார்க்க படுகிறது என்பதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

WE OUGHT TO HELP HIM.
நாம் அவனுக்கு உதவிசெய்ய வேண்டும்.

2.PROBABLE:

USED TO INDICATE SOMETHING ,THAT ONE EXPECTS WILL HAPPEN ,WHEN THERE ARE STRONG REASONS.
பலமான கரணங்கள் இருக்கும் பொழுது ,ஒருவர் எதிர்பார்ப்பது நடக்கும் என்பதை சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது.

EXAM:

THIS BOOK OUGHT TO BE VERY USEFUL.
இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

3.EMPHASIS:

USED FOR EMPHASISING HOW GOOD ,IMPRESSIVE OR UNUSUAL SOMETHING OR SOMEONE IS.
ஒன்று அல்லது ஒருவர் வழக்கத்துக்கு மாறாக சிறப்பானதாக அல்லது மனதை கவரக்கூடியதாக இருப்பதை வலியுறுத்தி கூரபயன்படுகிறது.

EXAM:

YOU OUGHT TO SEE HIS FACE,IT SHINE LIKE THE SUN.
நீங்கள் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.அது சூரியனைப்போல பிரகாசிக்கிறது.

4.PAST FAILED ACTION:

OUGHT + HAVE + PAST PARTICIPLE  VERB CAN BE USED FOR REFERRING TO ACTION THAT ACTION THAT COULD NOT  HAPPEN BUT SHOULD HAVE HAPPENED.
நடந்திருக்க வேண்டிய , ஆனால் ,நடக்காத செயல்களை விளக்க OUGHT + HAVE + PAST PARTICIPLE   கொண்டு விளக்க படுகிறது.

EXAM:

HE OUGHT TO HAVE GONE THERE.
அவன் அங்கே போயிருக்க வேண்டும்.