THE FUTURE PERFECT CONTINUOUS TENSE
The auxiliary verb have has two forms in the future forms,
so ,two groups.
Have என்கிற துணைவினை சொல்லுக்கு எதிர்காலத்தில்
இரண்டு
வடிவங்கள் ,எனவே இரண்டு குழுக்கள்.
USAGES:
The future perfect continuous tense is used to denote an
action that began in the past and will be in progress over a period of time
that will end in the future. it was started in the past and will be continuing
in the future for a point of time.
கடந்தகாலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல்
எதிர்காலத்தில் ஒரு குறுப்பிட்ட காலம் வரை தொடர்ந்து நடைபெற்று முடிவதை விளக்க
பயன்படுகிறது.
GROUP-1:
SUBJECT: I , WE
MAIN VERB: PRESENT
PARTICIPLE (V4)
AUXILIARY VERB: SHALL HAVE BEEN
NEGATIVE WORD: SHALL
HAVE BEEN NOT /SHALL HAVE NOT BEEN
PATTERN:
SUBJECT + AUXILIARY VERB (SHALL HAVE BEEN) + PRESNT
PARTICIPLE VERB (V4) +OTHERS
EXAM:
I SHALL HAVE BEEN CELEBRATING MY BIRTHDAY BY 4 TH NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் நான் என்னுடைய பிறந்தநாளை
கொண்டாடிக்கொண்டு இருப்பேன்.
WE SHALL HAVE BEEN CELEBRATING OUR BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் நாங்கள் எங்களுடைய பிறந்தநாளை
கொண்டாடிக்கொண்டு இருப்போம்.
GROUP-2:
SUBJECT: YOU
, YOU , THEY , ALL PLURAL NOUNS.HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PRESENT PARTICIPLE( V4)
AUXILIARY VERB: WILL HAVE BEEN
NEGATIVE WORD: WILL HAVE BEENNOT/WILL HAVE NOT BEEN
PATTERN:
SUBJECT + AUXILIARY VERB (WILL HAVE BEEN) + PRESENT
PARTICIPLE VERB (V4)+ OTHERS.
EXAM:
YOU WILL HAVE BEEN CELEBRATING YOUR BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் நீ உன்னுடைய பிறந்தநாளை
கொண்டாடிக்கொண்டு இருப்பாய்.
YOU WILL HAVE BEEN CELEBRATING YOUR BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் நீங்கள் உங்களுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருப்பீர்கள்
THEY WILL HAVE BEEN CELEBRATING THEIR BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் அவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருபார்கள்.
STUDENTS WILL HAVE BEEN CELEBRATING THEIR BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் மாணவர்கள் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருபார்கள்..
HE WILL HAVE BEEN CELEBRATING HIS BIRTHDAY BY 4 TH NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் அவன் அவனுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருபான்.
SHE WILL HAVE BEEN CELEBRATING HER BIRTHDAY BY 4 TH NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் அவள் அவளுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருப்பாள்.
IT WILL HAVE BEEN CELEBRATING ITS BIRTHDAY BY 4 TH NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் அது அதனுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும்.
RAMU WILL HAVE BEEN CELEBRATING HIS BIRTHDAY BY 4 TH
NOVEMBER.
வருகிற நவம்பர் 4 தேதி
வந்தால் ராமு அவனுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருப்பான்.