do verb structures in s.t


STRUCTURES OF SENTENCES IN SIMPLE PRESENT TENSE:

THE PRESENT FORMS  DO  ARE USED TO DENOTE THE ACTION OF THE SUBJECT IN THE PRESENT.
நிகழ்கால வடிவமான “DO”   நிகழ்காலத்தில் எழுவாய் செய்கிற செயலை விளக்க பயன்படுத்தப் படுகிறது.

PATTERN:

SUB + PR .DO .FORM .VERB + OTHER  (POSITIVE)
SUB + PR .DO .FORM .VERB+ NW  +OTHER  (NEGATIVE)

EXAMPLE OF GROUP -1:

I DO MY WORK.
நான் என்னுடைய வேலையை செய்கிறேன்.
WE DO OUR WORK.
நாங்கள் எங்களுடைய வேலையை செய்கிறோம்.
YOU DO YOUR WORK.
நீ உன்னுடைய வேலையை செய்கிறாய்.
YOU DO YOUR WORK.
நீங்கள் உங்களுடைய வேலையை செய்கிறீர்கள்.
THEY DO THEIR WORK.
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்கிறார்கள்.

EXAMPLE OF GROUP -2:

HE DOES HIS WORK.
அவன் அவனுடைய வேலையை செய்கிறான்.
SHE DOES HER WORK.
அவள் அவளுடைய வேலையை செய்கிறாள்.
IT DOES ITS WORK.
அது அதனுடைய வேலையை செய்கிறது.

STRUCTURES OF SENTENCES IN SIMPLE PAST TENSE



THE PAST  FORMS  DID  ARE USED TO DENOTE THE ACTION OF THE SUBJECT IN THE PAST.
இறந்தகால  வடிவமான “DID”  இறந்தகாலத்தில்  எழுவாய் செய்த செயலை விளக்க பயன்படுத்தப் படுகிறது.

PATTERN:

SUB + PT .DO .FORM .VERB + OTHER  (POSITIVE)
SUB + PT .DO .FORM .VERB+ NW  +OTHER  (NEGATIVE)

EXAM:

I DID MY WORK.
நான் என்னுடைய வேலையை செய்தேன்.
WE DID OUR WORK.
நாங்கள் எங்களுடைய வேலையை செய்தோம்.
YOU DID YOUR WORK.
நீ உன்னுடைய வேலையை செய்தாய்.
YOU DID YOUR WORK.
நீங்கள் உங்களுடைய வேலையை செய்தீர்கள்.
THEY DID THEIR WORK.
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்தார்கள்.
HE DID HIS WORK.
அவன் அவனுடைய வேலையை செய்தான்.
SHE DID HER WORK.
அவள் அவளுடைய வேலையை செய்தாள்.
IT DID ITS WORK.
அது அதனுடைய வேலையை செய்தது.

STRUCTURES OF SENTENCES IN SIMPLE FUTURE TENSE



THE FUTURE  FORMS “SHALL DO” AND “ WILL DO “ ARE USED TO DENOTE THE ACTION OF THE SUBJECT IN THE FUTURE.
எதிர்கால   வடிவமான “SHALL DO” மற்றும்  “WILL DO”  எதிர்காலத்தில்  எழுவாய் செய்ய இருக்கிற  செயலை விளக்க பயன்படுத்தப் படுகிறது.

PATTERN:

SUB + FU .DO .FORM .VERB + OTHER  (POSITIVE)
SUB + FU .DO .FORM .VERB+ NW  +OTHER  (NEGATIVE)

EXAMPLE OF GROUP -1:

I SHALL DO  MY WORK.
நான் என்னுடைய வேலையை செய்வேன்.
WE SHALL DO OUR WORK.
நாங்கள் எங்களுடைய வேலையை செய்வோம்.

EXAMPLE OF GROUP -2:

YOU WILL DO  YOUR WORK.
நீ உன்னுடைய வேலையை செய்வாய்.
YOU WILL DO  YOUR WORK.
நீங்கள் உங்களுடைய வேலையை செய்வீர்கள்.
THEY WILL DO  THEIR WORK.
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்வார்கள்.
HE WILL DO  HIS WORK.
அவன் அவனுடைய வேலையை செய்வான்.
SHE WILL DO  HER WORK.
அவள் அவளுடைய வேலையை செய்வாள்.
IT WILL DO  ITS WORK.
அது அதனுடைய வேலையை செய்யும்.