emphasizing adjective


அழுத்தம் கட்டும் அல்லது தெளிவு பொருள் உணர்த்தும் பெயர் உரிசொற்கள்  :
 IT  IS  USED  TO  LAY  EMPHASIS  ON  A  PERSON , A  PLACE  AN  ANIMAL  OR  A  THING.
ஒரு நபர் ,இடம் ,விலங்கு அல்லது ஒரு பொருளை முக்கியப்படுத்தி காட்ட இது பயன்படுத்தபடுகின்றது .

THERE ARE TWO TYPES:

OWN – சொந்த ,ஆல்
VERY – இந்த ,அந்த

POSITION IN A SEMTENCE:

IT PRECEDES A NOUN WHEREVER THE NOUN COMES IN A  SENTENCE.
ஒரு வாக்கியத்தில் பெயர்ச்சொல் எங்கு வந்தாலும் அதற்க்கு முன்பு வருகிறது .

EXAM :

IT IS MY OWN LAND.
இது என்னுடைய சொந்த  நிலம் .
THIS IS THE VERY PLACE ALL LIKE TO VISIT.
அனைவரும் வந்து பார்க்க விரும்பும் அந்த இடம் இது தான் .