usage of COULD

MODEL: COULD  - முடிந்தது
NEGATIVE WORD: COULD NOT – முடியவில்லை.
THOUGH COULD IS THE PAST FORM OF CAN ,IT IS USED BOTH IN PRESENT AND PAST TO DENOTE THE FOLLOWING.
COULD  ஆனது CAN உடைய இறந்தகால வடிவமாக இருந்தாலும் இது இறந்தகாலதிலும் நிகழ்காலத்திலும் பயன்படுத்தபடுகிறது. 

IN  THE PAST:

1.ABILITY IN THE PAST.
2.INABILITY IN THE PAST.
3. PAST FAILED ACTION.
4.PRESUMPTION IN THE PAST.

IN THE PRESENT :

1.REQUESTS.
2.PERMISSION.
3.SUGGESTION.
4.POSSIBILITY.
5.ANNOYANCE.

THE USAGE OF COULD IN THE PAST TENSE:

1.ABILITY IN THE PAST:

USED TO TALK WHAT SOMEONE OR SOMETHING WAS ABLE TO DO IN THE PAST.
கடந்தகாலத்தில் ஒருவரால் அல்லது ஒன்றால் செய்யமுடிந்ததை குறிப்பிட இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I COULD RUN WHEN I WAS YOUNG.
நான் இளமையாக இருந்தபோது என்னால் ஓட முடிந்தது.

2.INABILITY IN THE PAST:

USED TO TALK ABOUT WHAT SOMEONE OR SOMETHING WAS NOT ABLE TO DO IN THE PAST.
கடந்தகாலத்தில் ஒருவரால் அல்லது ஒன்றால் செய்யமுடியாததை  குறிப்பிட இது பயன்படுத்தபடுகிறது

EXAM:

I COULD  NOT RUN WHEN I WAS YOUNG.
நான் இளமையாக இருந்தபோது என்னால் ஓட முடியவில்லை.

3.PAST FAILED ACTION:

COULD + HAVE +A PAST PARTICIPLE VERB CAN BE USED FOR SAYING THAT SOMETHING WAS POSSIBLE IN THE PAST EVEN THOUGH IT DID NOT HAPPEN.
கடந்தகாலத்தில் நடந்திருக்க சத்தியமாய் இருந்த ஒன்று அது நடக்காவிட்டாலும் COULD + HAVE +A PAST PARTICIPLE வினை சொல்லை கொண்டு விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I COULD HAVE DONE.
நான் அதை செய்திருக்கலாம்.

4.PRESUMPTION:

USED FOR SAYING THAT PERHAPS SOMETHING WAS TRUE , ALTHOUGH YOU ARE NOT SURE.
உனக்கு உறுதியாக தெரியாவிட்டாலும் , ஒரு வேலை நிச்சயமாக இருக்கலாம் என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

THE ACCIDENT COULD HAVE BEEN CAUSED BY HIGH SPEED.
விபத்து அதிக வேகத்தால் ஏற்பட்டிருக்கலாம் .

THE USAGE OF COULD  IN THE PRESENT TENSE:

1.POLITE REQUESTS:

USED TO MAKING POLITE REQUESTS OR SUGGESTING SOMETHING TO SOMEBODY.
ஒருவரிடம் பணிவான வேண்டுகோள்கள் விடுக்கவோ அல்லது பணிவாக ஒரு கருத்தை சொல்லவோ இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

COULD YOU PASS THIS LETTER TO SHANKAR?
நீங்கள் இந்த கடிதத்தை சங்கரிடம் கொடுக்க முடியுமா?

2.PERMISSION:

USED AS A MORE POLITE FORM OF ‘CAN’WHEN ASKING SOMEONE TO PROVIDE SOMETHING OR DO SOMETHING.
ஒருவரிடம் ஒன்றை வழங்கும்படி சொல்லவும்,ஒன்றை செய்ய சொல்லவும் இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

COULD I USE YOUR BOOK?
நான் உங்கள் புத்தகத்தை பயன்படுத்தலாமா?

3.SUGGESTION:

USED FOR MAKING A SUGGESTION TO SOME ONES.
ஒரு கருத்தை ஒருவரிடம் சொல்ல இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

YOU COULD STAY WITH US .
நீ எங்களோடு தங்கலாம்.

4.POSSIBILITY:

USED FOR SAYING THAT SOMETHING IS POSSIBLE OR THAT IT MAY HAPPEN.
ஒன்று சாத்தியமாக இருக்கலாம் அல்லது நிகழலாம் என்பதை விளக்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HE COULD BE HAPPY.
அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

5.ANNOYANCE:

USED TO EXPRESS THAT YOU ARE ANNOYED AT THE WAY SOMEONE HAS BEHAVED.
ஒருவர் நடந்து கொண்ட விதத்தை குறித்து உன்னுடைய அதிருப்தியை தெரிவிக்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HOW COULD YOU SPEAK LIKE THIS?
நீ எப்படி இப்படி பேசலாம்.