exclamatory adjective

வியப்பு பெயருறிச் சொற்கள்  :
 
THE WORD “WHAT” IS USED AS AN EXCLAMATORY ADJECTIVE TO EXPRESS SOME FEELING OF APPRECIATION OR INDIGNATION.
பாராட்டு அல்லது வெறுப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த “என்னே
என்ற சொல் வியப்பை காட்டும் பெயருறிச் சொல்லாக பயன்படுத்தபடுகிறது. 

EXAM :

WHAT A BEAUTY .
என்னே ஒரு அழகு .
WHAT A STORY .
என்னே ஒரு கதை .
WHAT A NONSENSE.
என்னே ஒரு மடத்தனம் .

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN.
இது பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது.