about interrogative sentences

THE INTERROGATIVE SENTENCES



An affirmation sentence that is converted into a question with interrogative words such as ,where ,when why what ….etc is called a direct affirmative qyestion.it demands a direct reply.first of all, we should know all the interrogative words to use them in our conversation effectively. 
எங்கே ,ஏன் ,எப்பொழுது , எப்படி போன்ற வினா வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு நேர்மறை அல்லது எதிர்மறை வாக்கியங்கள் வினாவாக்கபடுவது நேரடி நேர்மறை அல்லது எதிர்மறை வினா வாக்கியம் என்று அழைக்கபடுகிறது. இது ஒரு நேரடியான பதிலை கோருகிறது.

NINE INTERROGATIVE WORDS:

1.WHO? – யார்?
2.WHOM? – யாரை?
3.WHOSE? – யாருடைய?
4.WHAT? – என்ன?
5.WHICH? – எது? எந்த?
6.WHEN? – எப்பொழுது?
7.WHERE? – எங்கே?
8.WHY? – ஏன்?
9.HOW? – எப்படி?

NINE QUESTION WORDS DIVIDED INTO THREE GROUPS:

1.INTERROGATIVE PRONOUNS
2.INTERROGATIVE ADVERBS
3.INTERROGATIVE ADJECTIVE

1.INTERROGATIVE PRONOUNS:

They are used to interrogative person.
இவைகள் நபர்களை கேள்வி கேட்க பயன்படுவதால் இவைகள் வினா பிரதிபெயர் சொற்கள் என்று அழைக்கபடுகிறது.
WHO? – யார்?
WHOM? – யாரை?
WHOSE? – யாருடைய?
WHAT? – என்ன?
WHICH? – எது? எந்த?

2.INTERROGATIVE ADVERBS:

They are used to interrogative when ,  where , why and how an action is done.
ஒரு செயல் எப்பொழுது , ஏன் , எங்கே மற்றும் எப்படி செய்யபடுகிறது என்று கேள்வி கேட்க பயன்படுவதால் இவைகள் வினா வினைஉரி சொல் என்று அழைக்கபடுகிறது.
 
WHEN? – எப்பொழுது?
WHERE? – எங்கே?
WHY? – ஏன்?
HOW? – எப்படி?

3.INTERROGATIVE ADJECTIVE:

When these are used with a noun to interrogate the subject , these are called interrogative adjectives.
இவைகள் ஒரு பெயர்சொல்லோடு எழுவாயை கேள்வி கேட்க பயன்படுவதால் இவைகள் வினா பெயர் உரிச் சொல் என்று அழைக்கபடுகிறது.
WHOSE? – யாருடைய? / interrogative pronoun
WHAT? – என்ன? / interrogative pronoun
WHICH? – எது? எந்த? / interrogative pronoun
HOW? – எப்படி? /interrogative adverb

PATTERN :

INTERROGATIVE (PRONOUN / ADVERB) + NOUN

EXAM:

Whose pen? – யாருடைய பேனா?
What work ? – என்ன வேலை?
Which book? – எந்த புத்தகம்?
How many  people? – எத்தனை மக்கள்?
How much  rupees? – எவ்வளவு பணம்?