simple.pr.tense in p.v

THE PASSIVE VOICE:

A verb is in the passive voice when its form shows that something is done to the person or thing          denoted by the subject.
ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலை பெற்றுகொல்வதாக அமைந்தால் அது செயப்பாட்டு வினை வாக்கியம் என்று அழைக்கபடுகிறது. இதில் எழுவாய் செயல்படுவதில்லை ஆனால் எழுவாய்க்கு வேறொருவர் செயல்படுகிறார்.

THE USAGE OF PASSIVE VOICE:

The passive voice is used when the receiver of the action or the action done to the subject is to be made prominent in a sentence.
ஒரு வாக்கியத்தில் செயலை பெற்று கொள்பவரை அல்லது எழுவாய்க்கு செய்யபடுகிற செயலை முக்கியபடுத்தும் பொழுது செயப்பாட்டு வினை வாக்கியம் பயன்படுத்தபடுகிறது.

THE SIMPLE PRESENT  TENSE:

Based on the three present forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into three groups.
துணைவினை சொற்களின் மூன்று நிகழ்கால வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் மூன்று குழுக்களாக பிரிக்க படுகிறது.

GROUP-1:

SUBJECT : I
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB:  AM
NEGATIVE WORD: AM NOT

PATTERN: 

SUBJECT + AUXILIARY VERB (AM) +PAST PARTICIPLE (V3) + OTHERS

EXAM:

I AM LIKED BY FRIENDS.
நான் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறேன்.

GROUP-2:

SUBJECT: WE, YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: ARE
NEGATIVE WORD: ARE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(ARE) + PAST PARTICIPLE (V3) +OTHERS

EXAM:

 WE ARE LIKED BY FRIENDS.
நாங்கள் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறோம்.
YOU ARE LIKED BY FRIENDS.
நீ நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறாய்.
YOU ARE LIKED BY FRIENDS.
நீங்கள் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறீர்கள்.
THEY ARE LIKED BY FRIENDS.
அவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறார்கள்.
STUDENTS ARE LIKED BY FRIENDS.
மாணவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறார்கள்.

GROUP-3:

SUBJECT:  HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: IS
NEGATIVE WORD: IS NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(IS) +PAST PARTICIPLE(V3) + OTHER

EXAM:

HE IS LIKED BY FRIENDS.
அவன் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறான்.
SHE IS LIKED BY FRIENDS.
அவள் நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறாள்.
IT IS LIKED BY FRIENDS.   
அது நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறது.
RAMU IS LIKED BY FRIENDS.
ராமு நண்பர்களால் விரும்பபட்டு இருக்கிறான்.