pr.perfect.con.tense in a.v

THE PRESENT PERFECT CONTINUOUS TENSE

Have verb has two forms in the present , so , two groups

Have வினைசொல்லுக்கு நிகழ்காலத்தில் இரண்டு வடிவங்கள்,எனவே     இரண்டு குழுக்கள்.

USAGES:


The present perfect continuous tenses is used to denote an action that began at some specific time in the past and is stillContinuing at the time of speaking .it was started in the past and is continuing in the present.

கடந்தகாலத்தில் ஒரு குறுப்பிட்ட நேரத்தில் செயல் தொடங்கப்பட்டு              பேசும்போது வரை செயல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதை          விளக்க பயன்படுகிறது.

GROUP-1:


SUBJECT:  I , WE , YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS.

MAIN VERB:  PRESENT  PARTICIPLE (V4)

AUXILIARY VERB: HAVE BEEN

NEGATIVE WORD: HAVE BEEN NOT /HAVE NOT BEEN

PATTERN:


SUBJECT + AUXILIARY VERB (HAVE  BEEN) + PRESENT PARTICIPLE VERB (V4) +OTHERS

EXAM:


I HAVE BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக நான் அங்கே போய் கொண்டிருக்கிறேன்.

WE HAVE BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக நாங்கள் அங்கே போய்  கொண்டு இருக்கிறோம்.

YOU HAVE BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக நீ அங்கே போய் கொண்டிருக்கிறாய்.

YOU HAVE BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக நீங்கள் அங்கே போய் கொண்டுயிருக்கிரீர்கள்

THEY HAVE  BEEN  GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக அவர்கள் அங்கே போய் கொண்டு இருக்கிறார்கள்.

STUDENTS HAVE  BEEN  GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் அங்கே போய் கொண்டு இருக்கிறார்கள்.


GROUP-2:


SUBJECT: HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.

MAIN VERB: PRESENT PARTICIPLE ( V4)

AUXILIARY VERB: HAS BEEN

NEGATIVE WORD: HAS BEEN NOT/HAS NOT BEEN

PATTERN:


SUBJECT + AUXILIARY VERB (HAS BEEN) + PRESENT PARTICIPLE VERB (V4)+ OTHERS.

EXAM:


HE HAS BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக அவன் அங்கே போய்  கொண்டு இருக்கிறான்.

SHE HAS BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக அவள் அங்கே போய் கொண்டு இருக்கிறாள்.

IT HAS BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக அது அங்கே போய் கொண்டு இருக்கிறது.

RAMU HAS BEEN GOING THERE LAST ONE YEAR.

கடந்த ஒரு வருடங்களாக ராமு அங்கே போய் கொண்டு இருக்கிறான்.