usage of MIGHT

MODEL: MIGHT - (வர)லாம்
NEGATIVE WORD: MIGHT NOT - (வர) மாட்டான்
THOUGH  MIGHT IS THE PAST FORM OFMAY  ,IT IS USED BOTH IN PRESENT AND PAST TO DENOTE THE FOLLOWING.
MIGHT ஆனது MAY  உடைய இறந்தகால வடிவமாக இருந்தாலும் இது இறந்தகாலதிலும் நிகழ்காலத்திலும் பயன்படுத்தபடுகிறது.

IN THE PAST:

1.       PURPOSE
2.       REPORTED SPEECH
3.       PAST FAILED ACTION

IN THE PRESENT:

1.       PERMISSION
2.       POSSIBILITY
3.       SUGGESTION
4.       CRITICISM

IN THE PAST:

1.       PURPOSE:

USED  TO DENOTE THAT SOMEONE DID SOMETHING IN ORDER TO ACHIEVE A PARTICULAR PURPOSE IN THE PAST.
கடந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய ஒருவர் செய்வதை குறிப்பிட பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HE WORKED HARD THAT HE MIGHT GET PROMOTION.
பதவிவுயர்வு பெறலாம் என்று அவன் கடினமாக உழைத்தான்.

2.       REPORTED SPEECH:

USED TO REPORT WHAT SOMEONE HAS SAID.THOUGHT OR ASKED IN THE INDIRECT SPEECH.
அயர்கூற்றில் ஒருவர் சொன்னதை,நினைத்ததை அல்லது கேட்டதை குறிக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HE SAID THAT I MIGHT COME.
நான் வரலாம் என்று அவன் சொன்னான்.

3.       PAST FAILED ACTION :

MIGHT + HAVE + PAST PARTICIPLE VERB   CAN  BE USED TO EXPRESS  A PAST  FAILED.
கடந்த காலத்தில் நடக்காத ஒரு செயலை குறிப்பிட MIGHT + HAVE + PAST PARTICIPLE VERB   யை கொண்டு விளக்கபடுகிறது.

EXAM:

HE MIGHT HAVE COME HERE.
அவன் இங்கே வந்திருக்கலாம்.

 



IN THE PRESENT:

1.       PERMISSION:

USED FOR ASKING OR GIVING PERMISSION VERY POLITELY TO DO SOMETHING.
ஒன்றை செய்ய மிகப் பணிவாக உத்தரவு கேட்கவோ, உத்தரவோ கொடுக்கவோ பயன்படுத்தபடுகிறது.

EXAM:

MIGHT I COME IN?
நான் உள்ளே வரலாமா?

2.       POSIBILITY:

USED TO EXPRESS  THAT SOMETHING IS TRUE OR SOMETHING WILL HAPPEN ALTHOUGH ,IT IS NOT VERY LIKELY.
நடக்க சாத்தியம் இல்லாவிட்டாலும்,ஒன்று உண்மையாக இருக்கும் அல்லது நடக்கும் என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I MIGHT GO THERE IF I HAVE TIME.
என்னக்கு நேரம் இருந்தால் நான் அங்கே போவேன்.

      3.       SUGGESTION:


USED TO MAKE A SUGGESTION IN  A POLITE WAY.
பணிவாக ஒரு ஆலோசனை சொல்ல பயன்படுத்தபடுகிறது.

4.       CRITICISM:

USED TO CRITICISE SOMEONE ANGRILY WHAT SOMEONE SHOULD DO, BUT HAS NOT DONE.
ஒருவர் செய்ய வேண்டியதை செய்யாமலிருக்கும் போது கோபத்துடன் சுட்டிக்காட்ட பயன்படுத்தபடுகிறது.

EXAM:

YOU  MIGHT COME  A LITTLE EARLY.
நீங்கள் சிறிது முன்னர் வந்திருக்கலாம்.