adverb of frequency

இடைவெளியை குறிக்கும் வினையுரிசொற்கள் :
IT DENOTES HOW OFTEN AN ACTION IS DONE .
இது எவ்வளவு இடைவெளியில்  ஒரு செயல் செய்யப்படுகின்றது என்பதை விளக்குகின்றது .

POSITION IN A SENTENCE  ( ஒரு வாக்கியத்தில் வரவேண்டிய இடம் ):

IT COMES BETWEEN THE SUBJECT AND THE VERB OR BETWEEN TWO VERBS.
இது எழுவாய் மற்றும் வினை சொல்லுக்கு இடையில் அல்லது இரண்டு வினை சொற்களுக்கு இடையில் வருகின்றது .

EXAM:

THE POSTMAN CALLED AGAIN.
தபால் காரர்  மறுபடியும் அழைத்தார் .
I HAVE NOT SEEN HIM ONCE .
நான் அவனை ஒருமுறை கூட பார்த்ததில்லை .
HE RARELY COMES HERE.
அவள் எப்பொழுதாவது இங்கே வருவாள் .

OTHER ADVERB OF THE SAME KIND ( அதே வகையை சார்ந்த மற்ற வினைஉரி சொற்கள்) :

 



FREQUENTLY – அடிக்கடி
SELDOM – அபூர்வமாக
RARELY – அரிதாக
ALWAYS – எப்பொழுதும்
ONCE – ஒருமுறை
ONCE UPON A TIME – ஒரு காலத்தில்
 TWICE – இரண்டு முறை
THRICE – மூன்று முறை
OCCASSIONALLY – எப்பொழுதாவது
AGAIN – மறுபடியும்
SOMETIME – சில சமையங்களில்
NOW AND THEN – அவ்வபொழுது
PERPETUALLY – முடிவில்லாமல்
PROVISIONALLY – தற்காலிகமாக
TEMPORARILY – தற்காலிகமாக
PRIMARILY – முதலாவதாக
SECONDARILY – இரண்டாவதாக
EVER – என்று
FOREVER – என்றென்றம்
USUALLY – வழக்கமாக
GENERALLY  - பொதுவாக
LASTLY – கடைசியாக
RECENTLY – சமீபத்தில்
MOSTLY – பெரும்பாலும்
LATELY – அண்மையில்
EARLY – முன்கூட்டியே
SHORTLY – விரைவில்
SOON – விரைவில்
GRADUALLY – படிப்படியாக
SUDDENLY – திடிரென 
UNEXPECTEDLY – எதிர்பாராமல்
SOMETIME – ஏதோ ஒரு சமயத்தில்
FINALLY – இறுதியாக
ULTIMATELY – முடிவாக
COMMONLY – பொதுவாக