list of preposition 2

PREPOSITIONS OF PLACE: 

1.AT –இல் 
AT   IS  USED FOR SMALLER PLACES SUCH AS A SMALL VILLAGE , AN ADDRESS, A CERTAIN POINT ,BUS STOP ,RAILWAY STATION ,AIR PORT A BRIDGE,AT HOME OR ANY  OTHER   SMALL OPEN PLACE.
சிறிய இடங்களான ,ஒரு கிராமம் ,ஒரு விலாசம் ,ஒரு குறிப்பட்ட இடம் பேருந்து இரயில் விமான நிலையங்கள் ஒரு பாலம் ,வீடு ,பணியிடங்கள் அல்லது வேறு எந்த சிறிய திறந்த வெளியையும் குறிக்க பன்படுத்தப்படுகிறது

EXAM:.

I LIVED AT CHENNAI.
அவன் சென்னையில் இருக்கிறான் .
2.IN –இல் 
IN IS USED FOR BIGGER PLACES SUCH AS THE SKY, T0HE WORLD CONTINETS,COUNTRIES,STATES,CITIES,TOWN,BIG VILLAGES OR ANY OTHER ENCLOSED PLACE.
பெரிய இடம்களான வானம் ,உலகம்,கண்டங்கள் ,நாடுகள் ,மாநிலங்கள் பெருநகரங்கள் ,சிறு நகரங்கள் ,பெரிய கிராமங்கள் ,ஒரு வீதி ,ஒரு சதுக்கம் ஒரு அறை, ஒரு காடு ,ஒரு வயல் அல்லது வேறு எந்த வரையறுக்க பட்ட இடத்தையும் குறிக்க பயன்படுகிறது.

EXAM:

HE STAYED IN INDIA FOR 1 YEAR.
அவன் ஒரு வருடங்களாக இந்தியாவில் இருந்தான் .