possessive adjective

உடைமையை குறிக்கும் பெயருறிச் சொற்கள் :
IT SHOWS THE POSSESSION OR OWNERSHIP.
இது யாருக்கு சொந்தமானது என்ற உரிமத்தை குறிக்கிறது.
THESE ARE ACTUALLY PRONOUN ,BUT ,SINCE THEY ARE ALWAYS USED WITH A NOUN THEY ARE KNOWN AS POSSESSIVE ADJECTIVE.THESE ARE NEVER USED ALONE .
இவைகள் பிரதி பெயர்சொல்லாக இருந்தாலும் இவைகள் எப்பொழுதும் ஒரு பெயர்சொல்லுடன் பயன்படுத்தப்படுவதால் இவைகள் உடமையை குறிக்கும் பெயர் உரிச் சொற்கள் என்று அழைக்கப்படுகிறது .

THEY ARE:

MY – என்னுடைய
OUR – எங்களுடைய ,நம்முடைய
YOUR – உன்னுடைய
YOUR – உங்களுடைய
HIS – அவனுடைய ,இவனுடைய
HER – அவளுடைய ,இவளுடைய
ITS – அதனுடைய ,இதனுடைய
THEIR – அவர்களுடைய ,அவைகளுடைய ,இவர்களுடைய ,இவைகளுடைய

EXAM:

MY BIKE IS AN THE ROAD.
என்னுடைய பைக் ரோட்டில் உள்ளது .
IT IS MY PEN.
இது என்னுடைய பேனா .

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN.
இது பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது .