interrogative adjective

வினா பெயருறிச் சொற்கள் :
 
OUT OF THE NINE BASIC INTERROGATIVE WORDS, ONLY THESE FIVE QUESTIONWORDS ARE OFTEN USED WITH A NOUN TO ASK QUESTION ,SO THEY ARE CALLED INTERROGATIVE ADJECTIVE.
அடிப்படை ஒன்பது வினா வார்த்தைகளில் இந்த ஐந்து வினா வார்த்தைகள் மட்டும் அடிக்கடி பெயர்ச்சொற்களை கேள்வி கேட்க பயன்படுத்துவதால் இவைகள் வினாப் பெயருறிச் சொற்கள் என்று அழைக்கப்படுகிறது .
                                                     

THEY ARE :

WHAT?- என்ன?
WHICH?- எது?, எந்த?
WHOSE?- யாருடைய?
HOWMANY?- எத்தனை?
HOWMUCH? – எவ்வளவு?

EXAM:

WHAT IS YOUR  NAME?.
உங்களுடைய பெயர் என்ன?
WHICH IS YOUR DRESS?.
எது உங்களுடைய சட்டை ?
WHOSE  FATHER  ARE YOU?
யாருடைய அப்பா நீங்கள் ?
HOWMANY BOOKS IN YOUR HOME?
எத்தனை புத்தகங்கள் உன்னுடைய வீட்டில் உள்ளது ?
HOWMUCH  WATER DO YOU DRINK DAILY?
நீ தினமும் எவ்வளவு நீர் அருந்துகிறாய் ?

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN.  IT IS USED AT THE BEGINNING OF A SENTENCE.
இது பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது. இது ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தபடுகிறது.