list of preposition 7



31.UNTIL-வரைக்கும் 
UNTIL IS USED TO DENOTE THAT SOMETHING HAPPENED DURING THE PERIOD BEFORE THAT TIME AND STOPPED AT THE TIME.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்து அதன் பிறகு நடப்பது நின்று விடுவதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

HE WAS STUDENT UNTIL 2000.
அவன் 2000 வரைக்கும் மாணவனாக இருந்தான் .
32.FOR-ஆக 
FOR IS USED FOR A DEFINITE  PERIOD OF TIME AND THE ACTION CONTINUES FOR THE WHOLE PERIOD .
ஒரு நிச்சயமான காலத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .மற்றும் அந்த செயல் ஆனது அந்த குறிப்பிட்ட காலம் முழுவதும் தொடர்ந்து நடக்கிறது.

EXAM:

 
SHE IS WATING FOR BUS LAST 2 HOURS.
அவள் இரண்டு மணி நேரங்களாக பேருந்துக்காக காத்திருக்கிறாள் .
33.DURING-பொழுது 
DURING IS USED BEFORE THE KNOWN PERIOD OF TIME AND THE ACTION CAN LAST THE WHOLE PERIOD ,OR OCCUR  AT SOMETIME WITHIN THAT PERIOD.
அறிமுகமான காலங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது . மற்றும் அந்த செயல் ஆனது அந்த காலம் முழுவதும் நீடிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் எதாவது ஒரு சமயத்தில் நிகழலாம்  .

EXAM:            

                                                                                                                                                       
THEY WORKED FOR LAST 8 YEARS.
அவர்கள் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்தார்கள் .
34.UNDER-கீழே ,அடியில் 
UNDER IS USED FOR A REST PSITION OR WITH A VERB OF MOTION.
அசைவற்ற அல்லது அசையகூடியவைகளை குறிக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

THE TIGER IS SITTING UNDER A TREE.
அந்த புலி மரத்தின் கீழே உட்க்கர்ந்திருக்கிறது .
35.DOWN-கீழே 
 DOWN IS USED TO EXPRESS   MOVEMENT  DOWNWARDAS.
கில் நோக்கி ஒருசெயல் செய்யப்படுவதை குறிக்கிறது .

EXAM:

THE BUS IS MOVING DOWN THE HILL.
பேருந்து மலையிலிருந்து இறங்கிகொண்டுயிருக்கிறது .
36.BELOW-கீழே 
BELOW IS USED TO DENOTE THAT SOMETHING IS BELOW SOMETHING,IT IS IN A LOWER POSITION.
ஒன்று மற்றொன்றின் கீல் அல்லது அடியில் இருப்பதை குறிக்கிறது .

EXAM:

THE BOOK IS BELOW THE PEN.
அந்த புத்தகம் பேனாவின் அடியில் உள்ளது .