list of preposition 5



11.UP-மேலே 
UP IS USED TO EXPRESS MOVEMENT UPWARDS.
செயல் மேல் நோக்கி நடப்பதை குறிக்க பயன்படுத்த படுகிறது .

EXAM:

THE BUS IS RUNNING UP THE HILL.
பேருந்து மலை மேல்ஏறிக்கொண்டிருக்கிறது .
12.UPON-மேலே 
UPON IS USED FOR THINGS  AND  PERSON IN MOTION TOUCHING THE HEAD.
ஒரு நபர் அல்லது பொருள் ஒன்றன் மீது தொட்டுக்கொண்டுபோய் விழுவதை குறிக்கப்பயன்படுகிறது .

EXAM:

THE TIGER SPRANGG UPON THE HUNTER.
புலி வேட்டை காரன் மீது பாய்ந்தது .
13.IN-இல் 
IN IS USED TO DENOTE AN ACTION AT THE END OF A PERIOD OF TIME.
ஒரு குறுப்பிட்ட நேர இறுதியில் அல்லது குறுபபிட்ட நேரம் முடிந்த பிறகு ஒரு செயல் நடைபெறுகிறது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .  

EXAM:

I WILL SLEEP IN 1 HOUR
நான் ஒருமணி நேரத்தில் தூங்குவேன் .
14.WITHIN-த்திற்குள் 
WITHIN IS USED TO DENOTE AN ACTION BEFORE THE END OF  A PERIOD OF TIME.
குறிப்பிட்ட நேரம் முடிவடைவதற்கு முன்பே ஒரு செயல் முடிவடைவதை குறிக்க பயன்படுத்த படுகிறது .

EXAM:

I WILL SLEEP WITHIN 1 HOUR.
நான் ஒருமணி நேரத்திற்குள் தூங்குவேன் .
15.IN-இல் 
 IN IS USED TO DENOTE  AN ACTION AT THE END OF A PERIOD IN THE FUTURE.
ஒரு செயல் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் முடிவதை குறிக்க பயன்படுகிறது .

EXAM:

HE WILL RETURN IN A WEEK.
அவன் ஒரு வாரத்தில் திரும்பி வருவான் .
16.AFTER-பின்பு 
AFTER IS USED TO DENOTE AN ACTION  AT THE  END OF A PERIOD IN THE PAST.
கடந்தகாலத்தில் ஒரு செயல் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைந்த பிறகு நடப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

HE RETURNED AFTER  A WEEK.
அவன் ஒரு வாரத்திற்கு பிறகு திரும்பினான் .
17.BY-ஆல் 
BY IS USED BEFORE A PERSON.
ஒரு நபருக்கு முன்னால் பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

HE WAS LOVED BY RAMU.
அவன் ராமுவால் நேசிக்கப்படுகிரன் .
18.WITH-உடன் 
WITH IS USED BEFORE AN INSTRUMENTS.
ஒரு கருவிக்கு முன்னால் பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

RATHIKA KILLED THE SNAKE WITH  A STICK.
ராதிகா அந்த பாம்பை தடியால் கொன்றாள் .
19.FROM-இருந்து 
FROM IS USED FOR TIME AND PLACE.
நேரம் மற்றும் இடங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

I AM COMING  FROM CHENNAI.
நான் சென்னையில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.
20.SINCE-இருந்து 
SINCE IS USED ONLY FOR TIME NEVER FOR PLACE.
நேரத்தை மட்டும் குறிக்க பயன்படுத்த படுகிறது .

 



EXAM:

SHE HAS BEEN  LIVING  SINCE  2000.
அவள் இருந்து வசித்துக்கொண்டு இருக்கிறாள் .