interjection

வியப்புசொல் :
 AN INTERJECTION IS A WORD WHICH EXPRESSES SOME SUDDEN FEELING AND EMOTIONAL OUT BURSTS OF JOY ,PLEASURE,VICTORY WONDER,SORROW,FEAR ANGER AND DISGUST ETC, IT IS ALWAYS FOLLOWED BY A MARK OF EXCLAMATION.
ஒரு வியப்பு சொல் என்பது ,மகிழ்ச்சி ,இன்பம் ,வெற்றி,ஆச்சரியம் ,துன்பம் ,பயம் ,கோபம் ,துக்கம் மற்றும் வெறுப்பு போன்ற சில திடீர் உணர்வுகள் மற்றும் உத்வேக மனகிளர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தையாகும் .இதனை தொடர்ந்து எப்போதும் ஒரு ஆச்சரியகுறி இடப்படுகிறது .
வியப்பு சொல் என்பது உண்மையில் ஒரு வார்த்தை அல்ல ,ஆனால் மக்கள் உணர்ச்சி வசப்படும்போது எழுப்புகிற ஒரு வித ஒலி அல்லது சத்தம் என்பதை நாம் கவனிக்க வேண்டும் .

THE FOLLOWING ARE THE COMMON INTERJECTIONS:

OH! – ஒ !
HO !   ஹோ!
AH !  ஆ !
HA !   ஹா!
AY ! ஆமாம்!
EH !  அப்படியா !
LO ! அதோ !
BYE ! போய்வருக!
TUT ! து.சீ !
AYE ! ஆய் !
HAI ! ஹாய் !
OHH !   ஊஷ் !
AHA !   ஆஹா !
BAH ! அடேயயப்பா !
HEY !   ஹேய் !
WOW  ! வாவ்!
BAH !   அடேங்கப்பா !
OHO !   ஓஹே!
AVE  ! வாழி!
HUZZA – ஜே.ஜே !
BRAVO  ! சபாஷ் ,மிக நன்று !
HURRAH  ! சபாஷ்!
PSHAW  ! சே.......சே!
ALAS ! ஐயோ !
PISH ! சீ !
TUSH  ! சா ........சா !
BOSH !   முட்டாள்தனம் !
WELL  ! நன்று !
HAIL ! வாழ்க !
POOH !   இவ்வளவுதானா !
HARK ! கேள் !
HEIGH ! ஹெய் !
HUSH !   சத்தம் போடாதே !
ALACK !   ஐய்யய்யோ !
ADIEU !   போய்வா !
HELLO ! ஏய் என்னங்க !
AVAUNT ! விலகிபோ ! ,போய்விடு !

THE FOLLOWING ARE THE PHRASAL INTERJECTION :

GOOD BYE ! போய் வருகிறேன் !
FAREWELL ! போய்  வா !
HATS OFF ! பாராட்டுக்கள் !
TUT TUT ! சீ சீ ......அடப்போ !
GOOD HEAVENS !   அடக்கடவுளே !
OH GOD ! ஒ கடவுளே !
POOH POOH !   இவ்வளவுதானா !
MUCH ADO !   அட்டகாசம் !
DAMN IT  ! நாசமா போக !
HA HA ! ஹா ஹா !
HEIGH HO ! ஐயோ !
FIE FIE ! போ போ !