demonstrative adjective


சுட்டிக்காட்டும் பெயர் உரிச்சொற்கள் :
IT  POINT  OUT  A  PERSON,  PLACE  AN  ANIMAL  OR  A THING.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர்சொல்லை சுட்டிக்காட்டுகிறது .

POSITION IN A SENTENCE :

IT PRECEDSES THE NOUN THAT IT QUALIFIES .
இது சிறப்பிக்கிற பெயர் சொல்லுக்கு முன்பாக வருகிறது .

FIVE TYPES :

THIS – இது ,இந்த
THAT – அது ,அந்த
THESE – இவைகள் ,இவர்கள்
THOSE – அவைகள் ,அவர்கள்
SUCH – அப்படிப்பட்ட

EXAM:

THIS BOY IS MY BROTHER .
இந்த பையனை  எனக்கு தெரியும் .
THAT PLACE IS DANGEROUS.
அந்த இடம் ஆபத்தானது .
THESE BOOKS ARE MINE.
இந்த புத்தகங்கள் என்னுடையவை .
THOSE GOATS ARE HIM.
அந்த ஆடுகள் அவனுடையது .
SUCH   IDEAS ARE GOOD.
அப்படிப்பட்ட யோசனைகள் நல்லது .