past continuous tense in a.v

THE PAST CONTINUOUS TENSE IN ACTIVE VOICE



 Based on the two past forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into two  groups.
துணைவினை சொற்களின் இரண்டு  இறந்தகால  வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் இரண்டு  குழுக்களாக பிரிக்க படுகிறது.

USAGES:

It is used to denote an action that was going on continuously at sometime in the past.the time of action may or maynot be indicated.
கடந்த காலத்தில் ஒரு செயல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்ததை குறிப்பிபயன்படுத்தபடுகிறது.செயல் நடைபெற்ற காலம் குறிப்பிடபடலாம் அல்லது குரிப்பிடபடாமலும் இருக்கலாம்.
 

GROUP-1:

SUBJECT:  I , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB: WAS
NEGATIVE WORD: WAS NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(WAS) +PRESENT PARTICIPLE(V4) + OTHER

EXAM:

I WAS READING YESTERDAY.
நான் நேற்று படித்துகொண்டு இருந்தேன்.
I WAS WATCHING T.V YESTERDAY.
நான் நேற்று T.V பார்த்து கொண்டு இருந்தேன்.
HE WAS READING YESTERDAY.   
அவன் நேற்று படித்து கொண்டு இருந்தான்.
SHE WAS READING YESTERDAY.
அவள்  நேற்று படித்து கொண்டு இருந்தாள்.
IT WAS  READING  YESTERDAY.
அது நேற்று படித்து கொண்டு இருந்தது.
RAMU WAS  READING YESTERDAY.
ராமு நேற்று படித்து கொண்டு இருந்தான்.

GROUP-2:

SUBJECT: WE , YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB : WERE
NEGATIVE WORD: WERE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(WERE) + PRESENT PARTICIPLE (V4) +OTHERS

EXAM:

 WE WERE READING YESTERDAY.
நாங்கள்  நேற்று படித்து கொண்டு இருந்தோம்.
YOU WERE  READING YESTERDAY.
நீ நேற்று படித்து கொண்டு இருந்தாய்.
YOU WERE  READING YESTERDAY.
நீங்கள் நேற்று படித்து கொண்டு இருந்தீர்கள்.
THEY WERE READING YESTERDAY.
அவர்கள் நேற்று படித்து கொண்டு இருந்தார்கள்.
STUDENTS WERE READING YESTERDAY.
மாணவர்கள் நேற்று படித்து கொண்டு இருந்தார்கள்.