fu.perfect tense in a.v

THE FUTURE PERFECT TENSE IN ACTIVE VOICE


The auxiliary verb have has two forms in the future forms, so ,two groups.
Have  என்கிற துணைவினை சொல்லுக்கு எதிர்காலத்தில் இரண்டு வடிவங்கள் ,எனவே இரண்டு குழுக்கள்.


USAGES:

It is used to express two actions that will be completed by a certain future time.the first action is expressed in the future perfect tense and second Action in the simple present tense.
எதிகாலத்தில் ஏதோ ஒரு சமயத்தில் செய்து முடிக்க படக்கூடிய இரண்டு செயல்களை விளக்க பயன்படுகிறது.முதல் செயல் முற்று பெற்றிருக்கிற  நிகழ்காலத்திலும் இரண்டாவது செயல் சாதாரண எதிர்காலத்திலும் பயன்படுத்தபடுகிறது.

GROUP-1:

SUBJECT:  I , WE
MAIN VERB:   PAST  PARTICIPLE (V3)
AUXILIARY VERB: SHALL HAVE
NEGATIVE WORD:  SHALL HAVE  NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB (SHALL HAVE) + PAST PARTICIPLE VERB (V3) +OTHERS

EXAM:

I SHALL HAVE  GONE THERE.
நான் அங்கே போய் இருப்பேன்.
WE SHALL HAVE  GONE THERE.
நாங்கள் அங்கே போய் இருப்போம்.

GROUP-2:

SUBJECT:  YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS.HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PAST PARTICIPLE( V3)
AUXILIARY VERB: WILL HAVE
NEGATIVE WORD: WILL HAVE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB (WILL HAVE) + PAST PARTICIPLE VERB (V3)+ OTHERS.

EXAM:

YOU WILL HAVE  GONE THERE.
நீ அங்கே போய் இருப்பாய்.
YOU WILL HAVE  GONE THERE.
நீங்கள் அங்கே போய் இருப்பீர்கள்.
THEY WILL HAVE  GONE THERE.
அவர்கள் அங்கே போய் இருப்பார்கள்.
STUDENTS WILL HAVE  GONE THERE.
மாணவர்கள் அங்கே போய் இருக்கிறார்கள்.
HE WILL HAVE  GONE THERE.
அவன் அங்கே போய் இருப்பான்.
SHE WILL HAVE  GONE THERE.
அவள் அங்கே போய் இருப்பாள்.
IT WILL HAVE  GONE THERE.
அது அங்கே போய் இருக்கும்.
RAMU WILL HAVE  GONE THERE.
ராமு அங்கே போய் இருப்பான்.