adverb of reason

காரணத்தைக் குறிக்கும் வினைஉரிசொற்கள்  :
IT  DENOTES THE REASON OF AN ACTION DONE .
இது ஒரு செயல் செய்யப்பட்டதன் காரணத்தை விளக்குகின்றது .

POSITION  IN A SENTENCE :

IT PRECEDES A VERB OR  IN THE MIDDLE OF A SENTENCE .
இது வினை சொல்லுக்கு முன்பு அல்லது ஒரு வாக்கியத்தின் மத்தியில் வருகிறது .

EXAM :

HE THEREFORE SOLD HIS CAR .
எனவே ,அவன் தன் காரணத்தை விளக்குகிறது.
HE, HENCE ,LEFT THE SCHOOL.
எனவே ,அவன் பள்ளியை விட்டு விலகினான் .

OTHER ADVERB OF SAME KIND :

HENCE – எனவே
SO – ஆகையால்
AS – இருப்பதால்
THEREFORE – எனவே
BECAUSE – ஏனெனில் ,இருப்பதால்