adverb of degree or quantity

அளவை குறிக்கும் வினையுரிசொற்கள்   :
IT   DENOTES   HOW  MUCH   OR  TO WHAT  EXTENT  AN ACTION  IS  DONE .
இது ஒரு செயல் எந்த அளவு செய்யப்படுகிறது என்பதை விளக்குகிறது .

POSITION  IN  A  SENTENCE:

NORMALLY  , ADVERB  OF DEGREE OR QUANTITY QUALIFIES  AN ADJECTIVE  OR  ANOTHER  ADVERB .SO, THEY ARE PLACED BEFORE THEM .

சாதாரணமாக அளவு வினை உரிசொற்கள்  ஒரு  பெயர் உரிச்சொல் அல்லது இன்னொரு வினை உரிசொல்லை சிறப்பிப்பதால் அளவு வினை உரிசொற்கள் அவைகளுக்கு முன்னால் இடப்படுகின்றன . 

EXAM :

HE WAS TOO CARELESS .
அவன் மிகவும் கவனக்குறைவாக இருந்தான் .
I AM FULLY PREPARED.
நான் முழு தயாரிப்பில் இருக்கிறேன் .
HE LEFT VERY ANGRILY.
அவன் மிகவும் கோபமாக வெளியேறினான் .
SHE SING PRETTY WELL .
அவள் மிக நன்றாக படுகிறாள் .

  OTHER ADVERB OF THE  SAME KIND  ( அதே வகையை சார்ந்த மற்ற வினை உரிசொற்க்கள்):

VERY – மிகவும்
TOO – அளவுக்கு மேல் ,மிகவும்
ALMOST – கிட்டத்தட்ட ,ஏறக்குறைய
SO – மிகவும் ,அவ்வளவு
FULLY – முழுமையாக
ENTIRELY – முழுவதும்
UTTERLY – முழுவதும்
ENOUGH – போதுமான
PRETTILY – நன்றாக
ANY – ஏதாவது ,சிறிதளவு
ALTOGETHER – ஒட்டுமொத்தமாக
PARTLY – ஒரு பகுதி  ,கொஞ்சம்
NO BETTER – அவ்வளவு நன்றாக இல்லை
BETTER – நன்றாக
RATHER –  பெரிதும் ,அதிகஅளவு
AS –  அளவு
AS……AS – இதைப்போல அந்த அளவு
VERY SO –மிகவும்
MODERATELY – சுமாராக
SOMEWHAT – ஓரளவு ,கொஞ்சம்
COMPLETELY – முழுவதும்
TOGETHER –ஒன்றாக