repitition of articles

ARTICLES ARE NOT REPEATED WHEN TWO OR MORE ADJECTIVES QUALIFY THE SAME NOUN BUT ARE REPEATED WHEN THE ADJECTIVES QUALIFY DIFFERENT NOUNS.
இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட பெயருறிச் சொற்கள் ஒரே பெயர்சொல்லை சிறப்பிக்கும்பொழுது சுட்டிடை சொற்கள் மறுபடியும் பயன்படுத்தபடுவது இல்லை,ஆனால் பெயருறிச்சொற்கள் வெவ்வேறு பெயர்சொல்லை சிறப்பிக்கும்பொழுது ஒவொரு பெயர்சொல்லுக்கும் முன்பாக சுட்டிடை சொற்கள் மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

 

I HAVE A BLACK AND WHITE CAT
என்னிடம் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த ஒரு நாய் இருக்கிறது.
I HAVE A BLACK AND A WHITE CAT.
என்னிடம் ஒரு கருப்பு நாயும் ஒரு வெள்ளை நிற நாயும் உள்ளது .