relative pronoun

இது ஒரு (CONJUNCTION )இணைப்பு  பிரதி பெயர்ச் சொல் , இது இரு வேலைகளை செய்கிறது. இது பிரதி பெயர்ச் சொல்லாகவும் ,இணைப்பு சொல்லாகவும் ஒரு வாக்கியத்தில் அமைகிறது

PRONOUN:


WHO - யார், WHOSE - யாருடைய, WHOME -  யாரை ---(-இவைகள் மனிதனை குறிக்க பயன்படுகிறது-)
WHICH - எது எந்த----(-இது பொருள் மற்றும் விலங்குகளை குறிக்க பயன்படுகிறது-)
THAT - என்று----(-இது மனிதனையும் ,விலங்குகளையும் குறிக்க பயன்படுகிறது- )

EXAM:


I MET MOHAN WHO IS THE SUPERVISER HERE.
இங்கு கண்கானிப்பவர்  யாரோ நான் அந்த மோகனை பார்த்தேன்.

SHE GAVE ME A WATCH WHICH WAS VERY EXPENSIVE.
அவள் அந்த விலை வுயர்ந்த கடிகாரத்தை எனக்கு கொடுத்தாள்.