emphatic form of pronoun

எழுவாயே செயலைச் செய்கிறது என அழுத்திக் கூறப்பயன்படுகிறது


PRONOUN :


MYSELF - நானே
OURSELVES -  நாங்களே
YOURSELF - நீயே
YOURSELVES - நீங்களே
HIMSELF - அவனே, இவனே
HERSELF - அவளே ,இவளே
ITSELF - அதுவே, இதுவே
THEMSELVES -  அவர்களே ,அவைகளே 
                             இவர்களே  ,இவைகளே




EXAMPLE:




I MYSELF COME - நானே வருகிறேன் .
YOUR WRITE YOURSELF - நீயே  எழுது.
WE WORK OURSELVES - நாங்களே வேலை செய்கிறோம்.
HE HIMSELF SAID SO - அவனே அவ்வாறு சொன்னான்.
SHE HERSELF SAYS SO - அவளே  அவ்வாறு சொல்கிறாள் .
IT OPENED ITSELF AUTOMATICALLY - அதுவே  தானாக திறந்து கொண்டது .