DIRECT SPEECH:
If we report the words of a speaker in his own words, it is
known as direct speech.
பேசுபவரின் கூற்றை அவர் கூறியவாறு
குறிப்பிடுவது நேர்க்கூற்று எனப்படும்.
EXAM:
He said ,”
I am very happy”.
அவன் சொன்னான்,”நான்
மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்”.
INDIRECT SPEECH:
If we report the words of a speaker with out saying his own
words and in our own words.it is known as indirect speech.
பேசுபவரின் கூற்றை அவர் கூறியவாறு
குறிப்பிடாமல் நமது சொந்த வார்த்தைகளில் குறிப்பிடுவது அயற்கூற்று ஆகும்.
EXAM:
He told that he was
very happy.
அவன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக
கூறினான்.
THE FOUR KINDS OF SENTENCES:
1. declarative sentences.(சாதாரண
வாக்கியம்)
2.interrogative sentences.(வினா
வாக்கியம்)
3.exclamatory sentences.( வியப்பு வாக்கியம்)
4.imperative sentences.( கட்டளை
வாக்கியம்).
SIX RULES FOR CHANGING DIRECT SPEECH INTO INDIRECT SPPECH:
1.COMMAS AND QUOTATION MUST BE CHANGED.
குறியீடுகளை நீக்குவது.
EXAM:
He said ,”
I am very happy now”.
He said I am very
happy now.
2.REPORTING VERB MUST BE CHANGED.
நேர்கூற்று வினைசொற்களை மாற்றுவது.
EXAM:
He said ,”
I am very happy now”.
He told I am very happy now.
3.CHANGE IN PRONOUN.
பிரதிபெயர் சொற்களை மாற்றுவது.
EXAM:
He said ,”
I am very happy now”.
He told he am very happy now.
4.CHANGES OF A TENSE FORMS.
வினைசொல்லின் காலமாற்றம்.
EXAM:
He said ,”
I am very happy now”.
He told he was very happy now.
5.SUITABLE COUNJUNCTIONS
தகுந்த இணைப்பு சொற்களை பயன்படுத்துவது.
EXAM:
He said ,”
I am very happy now”.
He told that he
was very happy now.
6.CHANGE IN TIME ADVERBIALS.
கால வினை உரிமாற்றங்கள்.
He said ,”
I am very happy now”.
He told that he was
very happy then.
SUBJECT CHANGES DIRECT SPEECH INTO INDIRECT SPEECH :
I – HE , SHE
ME – HIM , HER
MY – HIS , HER
MINE – HIS(1) ,
HERS
MYSELE – HIMSELF , HERSELF
WE – THEY
US – THEM
OUR – THEIR
OURS -THEIRS
OURSELVES – THEMSELVES
LISTEN:
I – நான்
HE – அவன்
SHE – அவள்
ME – எனக்கு, என்னை
HIM – அவனுக்கு, அவனை, இவனுக்கு, இவனை
HER – அவளுக்கு, அவளை, இவளுக்கு, இவளை
MY – என்னுடைய
HIS – அவனுடைய, இவனுடைய
HER – அவளுடைய, இவளுடைய
MINE – என்னுடையது
HIS(1) – அவனுடையது, இவனுடையது
HERS – அவளுடையது, இவளுடையது
MYSELF – என்னையே, நானே
HIMSELF – அவனையே, இவனையே, அவனே, இவனே
HERSELF – அவளையே, இவளையே, அவளே, இவளே
WE – நாம்
THEY – அவர்கள், அவைகள், இவர்கள், இவைகள்
US – எங்களுக்கு, எங்களை, நமக்கு, நம்மை
THEM – அவர்களுக்கு, அவைகளுக்கு, இவர்களுக்கு,
இவைகளுக்கு
OUR – எங்களுடைய, நம்முடைய
THEIR – அவர்களுடைய, அவைகளுடைய, இவர்களுடைய,
இவைகளுடைய
OURS – எங்களுடையது, நம்முடையது
THEIRS – அவர்களுடையது, அவைகளுடையது, இவர்களுடையது,
இவைகளுடையது
OURSELVES – எங்களையே, நம்மையே,
நாங்களே
THEMSELVES – அவர்களயே, அவைகளையே,
இவர்களையே, இவைகளையே,அவர்களே, அவைகளே, இவர்களே, இவைகளே
SOMEWORDS ARE CHASNGED DIRECT SPEECH INTO INDIRECT SPEECH:
THIS – THAT
இது, இந்த –அது, அந்த
THESE – THOSE
இவைகள் – அவைகள்
HERE – THERE
இங்கே – அங்கே
NOW – THEN
இப்பொழுது – அப்பொழுது
THUS – SO
இப்படியாக – அப்படியாக
AGO – BEFORE
முன்பு – முன்பாக
HENCE – THENCE
இதிலிருந்து – அதிலிருந்து
TODAY – THATDAY
இன்று – அன்று
TONIGHT –THATNIGHT
இன்றிரவு – அன்றிரவு
HEREAFTER –THEREAFTER
இதன்பிறகு – அதன்பிறகு
TOMORROW – THE NEXT DAY / THE FOLLOWING DAY
நாளை – அடுத்தநாள்
YESTERDAY – THE DAY BEFORE /THE PREVIOUS DAY
நேற்று – முந்தையநாள்
LAST NIGHT – THE NIGHT BEFORE /THE PREVIOUS NIGHT
கடந்த இரவு - முந்தைய இரவு
LAST WEEK – THE WEEK BEFORE /THE PREVIOUS WEEK
கடந்த வாரம் – முந்தைய வாரம்
NEXT WEEK – THE WEEK AFTER / THE FOLLOWING WEEK
அடுத்தவாரம் – அடுத்தவாரம்
NEXT MONTH – THE MONTH AFTER /THE FOLLOWING MONTH
அடுத்த மாதம் – அடுத்த மாதம்
NEXT YEAR – THE YEAR AFTER /THE FOLLOWING YEAR
அடுத்த வருடம் – அடுத்த வருடம்
DAY AFTER TOMORROW – DAY AFTER NEXT DAY
நாளைய மறுநாள் – அடுத்தநாளுக்கு பிந்தைய
நாள்
DAY BEFORE YESTERDAY – DAY BEFORE THE PREVIOUS DAY
நேட்று முன்தினம் – முந்தைய நாளுக்கு
முந்தைய நாள்