Types of pronouns
pronoun எட்டு வகைப்படும்
1.Personal pronouns (தனிப்பட்ட பிரதிபெயர்கள்)
1.possessive pronoun ( உரிமை வடிவ பிரதிப் பெயர் சொற்கள் )
2.possessive adjective(உரிமை வடிவ பெயர் உரிச்சொற்கள் )
2.Reflexive form of pronouns (பிரதி பலிக்கும் வடிவ பிரதிபெயர்கள்)
3.emphatic form of pronoun (அழுத்தம் காட்டும் பிரதிபெயர்கள்)
4.Object form of pronouns (செயபடு பொருள் வடிவ பிரதிப் பெயர் சொற்கள் )
5.Indefinite pronouns (நிச்சயமற்ற பிரதிப் பெயர் சொற்கள் )
6.Interrogative pronouns(வினா பிரதிப் பெயர் சொற்கள்)
7.distributive pronouns(பங்கீட்டு பிரதிப் பெயர் சொற்கள்)
8.Relative pronouns (தொடர்புடைய பிரதிப் பெயர் சொற்கள் )