singular noun

ONLY SINGULAR FORMS  NOUN (ஒருமை    வடிவம்   மட்டும்)

1.proper noun
2.material noun
3.abstract noun

இந்த மூன்றும் ஒருமை வடிவங்களை மற்றும் கொண்டுள்ளது

1.PROPER NOUN:



இது  தனிப்பட நபர் ( particular person  ),இடம்(all place)அல்லது விசேசப் பொருளின்(all special things/unique things) பெயர் proper noun ஆகும் .


particular person  (all men's and all women's names)

EXAM: 


peter- he ( பீட்டர் - அவன் )

raman - he ( ராமன் -அவன் )


all place

EXAM :


countries (நாடுகள்  )

states (மாநிலம்)


unique things

EXAM :


all natural forces (அனைத்து இயற்கை சக்திகள் )

all special things (அனைத்து சிறப்பு பொருட்கள்)

all  special books (அனைத்து சிறப்பு புத்தகங்கள்)


2.MATERIAL NOUN:



இது  எல்லா உலோகம்(all metal),எல்லா இயற்கை கொடைகள்(all natural gifts) எல்லா கூட்டுப் பொருளின் (all synthetics)பெயர் material noun  ஆகும்.


all metals:

EXAM :


gold  (தங்கம்)

brass (பித்தளை)

copper (தாமிரம்)


all natural gifts:

EXAM :


water (தண்ணீர்)

cotton (பருத்தி)

wood (மரம்)


all synthetics

EXAM :


plastic (பிளாஸ்டிக்)

soap (சோப்பு)

paper (காகிதம்)



3.ABSTRACT NOUN:



 எல்லா பண்புகளின் பெயர்கள்(all qualities) ,எல்லாச் செயல்களின் பெயர்கள் (all action) ,எல்லா நிலைகளின் பெயர்கள் (all states)   abstract noun  ஆகும் .


all qualities:

EXAM :


goodness (நற்குணம்)

sorrow (துக்கம்)

joy (மகிழ்ச்சி)


all action:

EXAM :


hatred (வெறுப்பு)

fight (போராடம்)

argument (விவாதம்)


all states:

EXAM :


poverty (வறுமை)

boyhood (பிள்ளை பருவம்)

slavery (அடிமைத்தனம்)