எழுவாயால் செய்யப்படும் செயல் எழுவாயையே பிரதிபலிப்பதால் இவைகள் பிரதிபலிக்கும் பிரதிபெயர் சொற்கள் என்று அழைகப்படுகிறது .
ஒரு வினை சொல்லுக்கு OBJECT ஆக பயன்படுத்தபடுகிறது.
PRONOUN:
MYSELF - என்னையே
OURSELVES - எங்களையே, நம்மையே
YOURSELF - உன்னையே
YOURSELVES - உங்களையே
HIMSELF - அவனையே , இவனையே
HERSELF - அவளையே , இவளையே
ITSELF - அதனையே , இதனையே
THEMSELVES - அவர்களையே, அவைகளையே
இவர்களையே, இவைகளையே
இவை எட்டும் REFLEXIVE FORM OF PRONOUN (பிரதி பலிக்கும் வடிவ பிரதிபெயர்கள்) ஆகும்
LISTEN:
MY ,YOUR , HIM ,HER ,IT உடன் SELF என்ற வார்த்தையும் OUR , YOUR , THEM உடன் SELVES என்ற வார்த்தையும்சேர்க்க வேண்டும் .இவ்வாறு சேர்த்து கிடைப்பது கூட்டு வடிவ பெயர் (COMPOUND PRONOUN)சொற்களாகும்
EXAMPLES :
I HURT MY SELF - நான் என்னையே புண்படுத்துகிறேன்
WE DEDICATE OURSELVES. -நாங்கள் எங்களையே அர்ப்பணிக்கிறோம்
YOU CHANGE YOURSELF - நீ உன்னையே மாற்றிக்கொள்