பிரதிப் பெயர்ச்சொல் (Pronoun)
பெயர்ச்சொற்களுக்கு பதிலாக பெயர்ச்சொற்களைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் PRONOUN என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது.
இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.
FIRST PERSON
SINGULAR PLURAL
I - நான் WE - நாம்
SECOND PERSON
SINGULAR PLURAL
YOU -நீ YOU - நீங்கள்
THIRD PERSON
SINGULAR PLURAL
HE -அவன் ,இவன் THEY - அவர்கள்
SHE -அவள் , இவள்
IT - இது , அது