பிரதிபெயரை இரண்டு குழுவாக பிரிக்கலாம்
GROUP 1:
I - நான்
WE - நாம்
YOU -நீ
YOU - நீங்கள்
THEY - அவர்கள்
tips: do not take "s" in simple present tense
GROUP 2:
HE -அவன் ,இவன்
SHE -அவள் , இவள்
IT - இது , அது
tips: take "s" in simple present tense
listen :
1. எட்டு பிரதி பெயர் சொற்களில் I , WE , YOU , YOU மற்றும் THEY ஆண்பால் மற்றும் பெண்பாலுக்கும் பொதுவானது ஆகும்.
2. THIRD PERSON SINGULAR இல் மட்டும் தான் முன்று பால் வகைகள்
அவை ஆண்பால் பெண்பால் மற்றும் அக்றிணை ஆகும் .
3. SINGULAR NOUN போலவே THIRD PERSON SINGULAR ம் தங்களை ஒட்டி வரும் வினை சொல்லுடன் "S" சேர்த்துகொள்ளும்.
4. I மற்றும் YOU ஒருமைகளாக இருந்தாலும் அவைகளை ஒட்டி வரும் வினை சொற்களோடு " S " சேருவதில்லை.