இது மனிதனை அல்லது பொருளை குறிக்கிறது
இது இரண்டு வகைப்படும்
1.POSSESSIVE PRONOUN ( உரிமை வடிவ பிரதிப் பெயர் சொற்கள் )
2. POSSESSIVE ADJECTIVE :(உரிமை வடிவ பெயர் உரிச்சொற்கள் )
PRONOUN:
I - நான்
WE - நாம்
YOU - நீ
YOU - நீங்கள்
THEY -அவர்கள்
HE - அவன்
SHE - அவள்
IT - இது ,அது
இவை எட்டும் தனிப்பட்ட பிரதிப் பெயர் சொற்கள் ஆகும்

இவைகள் எழுவாயின் உரிமையை குறிப்பிடுகின்றன .மேலும் பிரதானமாக இவைகள் ஒரு வினை சொல்லுக்கு OBJECT ஆக பயன்படுத்தபடுகிறது, அனால் SUBJECT ஆகவும் பயன்படுத்தபடலாம் .
MINE - என்னுடையது
OURS -எங்களுடையது
YOURS - உன்னுடையது
YOURS -உங்களுடையது
HIS -அவனுடையது ,இவனுடையது
HERS -அவளுடையது ,இவளுடையது
ITS - அதனுடையது ,இதனுடையது
THEIRS -அவர்களுடையது ,அவைகளுடையது
இவர்களுடையது,இவைகளுடையது
இவை எட்டும் உரிமை வடிவ பிரதிப் பெயர் சொற்கள் ஆகும்

இந்த வடிவங்கள் ஒரு பொழுதும் தனித்து பயன்படுத்தபடுவது இல்லை,
அனால் எப்பொழுதும் ஒரு பெயர்சொல்லுடனையே பயன்படுத்த படுகின்றன.
அதனால் தான் பிரதிப் பெயர் சொற்கள் ஆக இருந்த பொழுதும் இவைகள் உரிமத்தைக் காட்டும் பெயர் உரிச் சொற்கள் என்று அழைக்கபடுகிறது .
இது ஒரு வினை சொல்லுக்கு SUBJECT அல்லது OBJECT ஆக பயன்படுத்தபடுகிறது
MY - என்னுடைய
OUR - எங்களுடைய
YOUR - உன்னுடைய
YOUR -உங்களுடைய
HIS - அவனுடைய ,இவனுடைய
HER - அவளுடைய ,இவளுடைய
ITS - அதனுடைய ,இதனுடைய
THEIR - அவர்களுடைய ,அவைகளுடைய
இவர்களுடைய ,இவைகளுடைய
இவை எட்டும் உரிமை வடிவ பெயர் உரிச்சொற்கள் ஆகும்