DEMONSTRATIVE OR OBJECT FORM OF PRONOUN :
இவைகள் ஒரு வாக்கியத்தில் ஒரு வினைச் சொல்லுக்கு செயப்படு
பொருளாகப் (OBJECT) பயன்படுத்த படுவதால் இவைகள் OBJECT வடிவப் பிரதிப் பெயர்சொற்கள் என அழைகப்படுகிறது ..
PRONOUN :
ME - எனக்கு ,என்னை
US - எங்களுக்கு , எங்களை , நமக்கு ,நம்மை
YOU - உனக்கு , உன்னை
YOU - உங்களுக்கு, உங்களை
HIM - அவனுக்கு, அவனை ,இவனுக்கு ,இவனை
HER - அவளுக்கு, அவளை ,இவளுக்கு ,இவளை
IT - அதற்கு, இதற்கு, அதை, இதை
THEM - அவர்களுக்கு,அவைகளுக்கு
இவர்களுக்கு ,இவைகளுக்கு
இவை எட்டும் OBJECT வடிவ பிரதிப் பெயர் சொற்கள் ஆகும்
EXAMPLE :
THEY TONSURED US - அவர்கள் எங்களுக்கு மொட்டையடித்தர்கள் .
HE REMINDED YOU - அவன் உனக்கு ஞாபகப்படுத்தினான்.
YOU TEACH HIM - நீ அவனுக்கு சொல்லிக்கொடு.