பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள்,
இடம், நபர்கள் விலங்குகள் என்னும் நான்கின் அடிப்படையில்
பெயர்ச்சொற்கள் தோன்றும்
1.ALL PERSON 2.ALL PLACE 3.ALL ANIMALS 4. ALL THINGS
பெயர்ச்சொல் ஏழு வகைகள்:
1.proper noun
2.material noun
3.abstract noun
4.common noun
5.collective noun
6.countable noun
7.uncountable noun
இரண்டு குழகள்
1.only singular forms
2.both singular and plural forms
1.common nouns
2.collective nouns
இவை இரண்டும் ஒருமை மற்றும் பன்மை வடிவங்களை கொண்டுள்ளது எனவே இவைகள் third person plural (they)ஆகும்
பெயர் சொற்களை சரியான எண்ணிக்கையில் குறிப்பிட்டால் அது COUNTABLE NOUN.
பெயர் சொற்களை சரியான எண்ணிக்கையில் குறிப்பிடாது எனவே இது UNCOUNTABLE NOUN .
1.ALL PERSON 2.ALL PLACE 3.ALL ANIMALS 4. ALL THINGS
TYPES OF NOUN:
பெயர்ச்சொல் ஏழு வகைகள்:
1.proper noun
2.material noun
3.abstract noun
4.common noun
5.collective noun
6.countable noun
7.uncountable noun
இரண்டு குழகள்
1.only singular forms
2.both singular and plural forms
1.ONLY SINGULAR FORMS (ஒருமை வடிவம் மட்டும்)
1.proper nouns
2.material nouns
3.abstract nouns
இவைகள் ஒருமை வடிவம் மட்டும் கொண்டவை எனவே இவைகள் third person singular (he , she ,it) ஆகும்
2.BOTH SINGULAR AND PLURAL (ஒருமை மற்றும் பன்மை அனைத்தும்)
2.collective nouns
இவை இரண்டும் ஒருமை மற்றும் பன்மை வடிவங்களை கொண்டுள்ளது எனவே இவைகள் third person plural (they)ஆகும்
3 COUNTABLE NOUN:
பெயர் சொற்களை சரியான எண்ணிக்கையில் குறிப்பிட்டால் அது COUNTABLE NOUN.
4.UNCOUNTABLE NOUN :
பெயர் சொற்களை சரியான எண்ணிக்கையில் குறிப்பிடாது எனவே இது UNCOUNTABLE NOUN .