1.ACTION
2.RECEPTION
3.CONDITION
4.POSSESSION
1.ACTION:
இது எழுவாய்
செய்கின்ற செயலை விளக்குகின்றது .(ACTIVE
VOICE )
EXAM:
HARI LAUGH.
ஹரி சிரிக்கிறான் .
HE RAN A LONG DISTANCE.
அவன் நிண்ட தூரம்
ஓடினான் .
2.RECEPTION:
இது எழுவாய்க்கு
செய்யப்படும் செயலை விளக்குகிறது (PASSIVE
VOICE)
EXAM:
I AM HELPED.
எனக்கு உதவி
செய்யப்படுகிறது .
HE IS WARNED.
அவன் எச்சரிக்க
படுகிறான் .
3.CONDITION:
இது எழுவாயின் மூன்று
நிலைகளை விளக்குகிறது. (ACTIVE VOICE)
EXAM:
I AM ASHOK.(WHO
OR WHAT)
நான் அசோக் .
I AM IN THE ROOM .(WHERE)
நான் அறையில்
இருக்கிறேன் .
I AM PEACEFUL.(HOW)
நான் அமைதியாக
இருக்கிறேன் .
4.POSSESSION:
இது எழுவாய் வைத்திருப்பதை விளக்குகிறது.
(ACTIVE VOICE)
EXAM:
I HAVE TWO HOUSES.
என்னிடம் இரண்டு
விடுகள் இருக்கின்றன .
SHE HAS A CAR.
அவளிடம் ஒரு கார்
இருக்கிறது.