interrogative pronoun

INTERROGATIVE PRONOUN

இது கேள்வி கேட்க பயன்படுத்தபடுகிறது.


WHO? -  யார்?
WHOM? - யாரை?
WHOSE? - யாருடையது?
WHAT? - என்ன?
WHICH ? -  எது? எந்த?


EXAMPLE :


WHEN DID SHE COME ? - அவள் எப்போது வந்தாள்?
WHO CAME HERE THIS  MORNING ? - இன்று காலை இங்கே யார் வந்தார்கள் ?


 

இவை ஐந்தும் வினா பிரதி பெயர் சொற்கள்  என்று அழைகப்படுகிறது