indefinite pronoun

பிரதி பெயர்சொற்கள்  உள்ளடக்கமான பெயர்சொற்களாக (வெளிப்படையாக இல்லாமல் ) இருப்பதால்  இவை நிச்சயமற்ற பிரதி பெயர் சொற்கள் ஆகும் .


இது மூன்று வகைகளில் பயன்படுத்த படுகிறது


1.ஒருமை வடிவத்தை மட்டும் கொண்டுள்ள நிச்சயமற்ற பிரதிபெயர்ச் சொற்கள் (INDEFINITE  PRONOUN THAT HAVE ONLY SINGULAR FORMS).

SOMEBODY - யாரோ ,யாராவது
SOMEONE - யாரோ ,யாராவது
 

EVERYBODY - ஒவொருவரும்
EVERYONE - ஒவொருவரும்
EACHONE - ஒவொருவரும்

ANYBODY - யாராவது
ANYONE - யாருக்காவது

SOMETHING - ஏதோ கொஞ்சம்
ONETHING - ஒன்று , ஒரு விஷயம்
ANYTHING -  எதாவது , எதுவும்

EXAMPLE:


SOMEBODY HAS STOLEN MY WATCH - யாரோ என் கைக்கடிகாரம் திருடி
விட்டார்கள் .

EVERYONE WANT TO SEPERATE ROOM - ஒவொருவரும் ஒரு தனி அறையை கேட்கிறார்கள்

LISTEN:


 சா .நி. காலத்தில்  "S" சிறப்பு உண்டு



2.பன்மை வடிவத்தை மட்டும் கொண்டுள்ள நிச்சயமற்ற பிரதிபெயர்ச் சொற்கள்(INDEFINITE  PRONOUN THAT HAVE ONLY PLURAL FORMS)

ALL - அனைவரும்
MANY - பலர்
A FEW - ஒரு சிலர்
OTHERS - மற்றவர்கள்
THEY -  அவர்கள்
SOME -  சில
ALL PEOPLE -  அனைத்து மக்கள்
MANY THINGS -  பல விஷயங்கள்
A FEW THINGS - சில விஷயங்கள்
SOME THINGS -  சில விஷயங்கள்

EXAMPLE:


ALL WERE DROWNED - அனைவரும் முழ்கி விட்டார்கள்

SOME ARE BORN GREAT - சிலரின் பிறப்பு உயர்ந்தது

LISTEN:


  சா .நி காலத்தில் "S" சிறப்பு  இல்லை.



3.ஒருமை வடிவத்தை மட்டும் கொண்டுள்ள நிச்சயமற்ற  எதிர்மறை பிரதிபெயர்ச் சொற்கள் (INDEFINITE NEGATIVE PRONOUN THAT HAVE ONLY SINGULAR FORMS)

NOBODY - ஒருவருமில்லை அல்லது யாருமில்லை
NO ONE - ஒருவருமில்லை அல்லது யாருமில்லை
NOTHING -ஒன்றுமில்லை ,எதுவுமில்லை
NONE - ஒன்றுமில்லை ,எதுவுமில்லை

EXAMPLE :


NOBODY WILL GO THERE - அங்கு யாரும் போகமாட்டார்கள்

NOONE OBEYS THE RULES AND REGULATION - ஒருவரும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை

LISTEN:


 சா .நி காலத்தில் "S"சிறப்பு உண்டு

ஒருவருமில்லை , யாருமில்லை ,  ஒன்றுமில்லை ,எதுவுமில்லை ஆகிய நான்கு வார்த்தைகளிலும்  ஏற்கனவே எதிர்மறை வார்த்தை  "இல்லை" இருப்பதால் இவைகள் இன்னொரு எதிர்மறை வார்த்தையை  ஏற்காது