four principal form of verb

எல்லா முற்று வினை சொற்களும்  நான்கு முக்கிய வடிவகள் உள்ளன . செய்வினையில் (வகைகள் ) மற்றும் செயப்பாட்டு வினைகளில் (வகைகள் ) உள்ள இருபது காலங்களிலும்  இந்த நான்கு வடிவங்கள் தான் பயன்படுத்தப் படுகின்றன . 
எந்த வடிவம் எந்த வகை காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை படித்து புரிந்து கொள்வது  அங்கிலம் பேச மிக மிக முக்கியம் ஆகும் .
1.PRESENT FORM
2. PAST FORM
3. PAST  PARTICIPLE   FORM
4. PRESENT  PARTICIPLE  FORM

11.   PRESENT FORM ( நிகழ்கால வடிவம் ):

  SINGULAR           PLURAL
SWIM     -   SWIM(S) - நீந்து
TEACH     -    TEACH(ES) - சொல்லிக்கொடு
CRY              -        CRY(IES)  - அழு

LISTEN:

 

வினை சொற்களின் நிகழ்கால வடிவங்கள் “BE” மற்றும் “HAVE” வடிவ வினை சொற்களுடன் பயன்படுத்த படுவது இல்லை .

22.       PAST   FORM ( இறந்த காலம் ):

SWAM   - நீந்திய
TAUGHT   சொல்லிக்கொடுத்த
CRIED  -  அழுத

LISTEN:

வினை சொற்களின் இறந்தகால வடிவங்கள்  எந்த துணைவினை சொற்களுடனும் பயன்படுத்துவதில்லை .

33.      PAST PARTICIPLE FORM (இறந்தகால வினையெச்ச  வடிவம் ):

SWUM –  நீந்தியிறு
TAUGHT –  கற்பித்திரு
CRIED – அழுதிரு

LISTEN:

வினை சொற்களின் இறந்தகால வினையெச்ச  வடிவம் எப்பொழுதும் செய்வினையில் “HAVE” வடிவ துணைவினை சொற்களுடனும் செயப்பாட்டு வினையில் “BE” மற்றும் “HAVE” வடிவ துணைவினை சொற்களுடனும் பயன்படுதபடுகின்றது .

 



44.      PRESENT PARTICIPLE FORM (நீகழ்கால வினையெச்ச  வடிவம் ):

SWIMMING – நீந்திக்கொண்டு
TEACHING – கற்பித்துக்கொண்டு
CRYING -  அழுது கொண்டு

LISTEN:

வினை சொற்களின் நீகழ்கால வினையெச்ச  வடிவம் எப்பொழுதும்
செய்வினையில் “BE”  வடிவ துணைவினை சொற்களுடன் மட்டும் தான் பயன்படுதபடுகின்றது .