பங்கீட்டு பிரதி பெயர்ச் சொற்கள் ஒரு பொருளையோ அல்லது மனிதனையோ ஒருமையில் குறிக்கிறது
இதில் பயன்படுத்துப்படும் வினை சொல் ஒருமைல் ஆகும்
EACH - ஒவ்வொன்றும் , ஒவ்வொருவரும்
EITHER - இரண்டில் இதேனும் ஒன்று
NEITHER - இரண்டும் அற்ற
EACH OF THE GUESTS WAS WELCOM.
ஒவ்வொரு விருந்தினர்களும் வரவேர்க்கபட்டர்கள்.
EITHER OF THE TWO GIRLS CAN GO.
இரண்டு பெண்களில் ஒருவர் போக முடியும்.
NEITHER OF THE TWO MANGOES IS GOOD.
இரண்டு மாம்பலங்களில் ஒன்று கூட நன்றாக இல்லை .
இதில் பயன்படுத்துப்படும் வினை சொல் ஒருமைல் ஆகும்
PRONOUN:
EACH - ஒவ்வொன்றும் , ஒவ்வொருவரும்
EITHER - இரண்டில் இதேனும் ஒன்று
NEITHER - இரண்டும் அற்ற
EXAM: