declension of pronoun

 DECLENSIONS (உருமாற்றம் ):

1.   பெயர் சொற்கள்  அல்லது பிரதி  பெயர் சொற்கள்  அல்லது  இரண்டும் ஒரு  வாக்கியத்தில்   SUBJECT  அல்லது  OBJECT   ஆக   பயன்படுத்த படுகிறது

2. பெயர் சொற்கள்  ஒரு வாக்கியத்தில்  எங்கு  பயன்படுத்த பட்டாலும் அவைகள் தங்கள்  வடிவங்களில்  மாறுவது இல்லை .

3.ஆனால்  பிரதி பெயர் சொற்கள்  இடத்திற்க்கு  ஏற்ப  தங்கள்   வடிவங்களில் மாறுகின்றன  இதுவே   PRONOUN  DECLENSION  எனப்படும் .


EXAM  OF NOUN :



SUBJECT      VERB        OBJECT

RAM           HELPED        RAJA     **வடிவங்களில் உருமாற்றம்  இல்லை**
RAJA          HELPED        RAM




EXAM OF PRONOUN :


           
SUBJECT     VERB        OBJECT

I                   HELPED        HIM        **வடிவங்களில் உருமாற்றம்  உள்ளது **
HE               HELPED         ME



LISTEN:

" I " IS CHANGED INTO "ME"
"HE"  IS CHANGED INTO  "HIM"



மூலப் பிரதி பெயர் சொற்கள் எட்டும்  இப்படி மாறுகின்றன  இதுவே   PRONOUN  DECLENSION  எனப்படும்



TYPE OF  DECLENSIONS:

உருமாற்றம்  இரண்டு  வகைப்படும்

1. PERSON WISE   DECLENSIONS
2. FORM WISE   DECLENSIONS.










 READ FORM WISE   DECLENSIONS.






 READ.PERSON WISE   DECLENSIONS.




DECLENSIONS TABLE





 FORMS
1” PERSON
SINGULAR
1” PERSON
PLURAL
2” PERSON
SINGULAR
2” PERSON
PLURAL
3” PERSON
SINGULAR
(MASCULINE)
3” PERSON
SINGULAR
(FEMININE)
3” PERSON
SINGULAR
(NEUTER)
3” PERSON
PLURAL
SUBJECT
  I
WE
YOU
YOU
HE
SHE
IT
THEY
OBJECT
ME
US
YOU
YOU
HIM
HER
IT
THEM
POSSESSIVE
ADJECTIVE
MY
OUR
YOUR
YOUR
HIS
HER
ITS
THEIR
POSSESSIVE
MINE
OURS
YOURS
YOURS
HIS
HERS
ITS
THEIRS
REFLEXIVE
MYSELF
OURSELVES
YOURSELF
YOURSELVES
HIMSELF
HERSELF
ITSELF
THEMSELVES
EMPHATIC
MYSELF
OURSELVES
YOURSELF
YOURSELVES
HIMSELF
HERSELF
ITSELF
THEMSELVES