வினை சொற்களின்
மாற்றம் :
ஒரு வினை சொல்லானது
நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்கு பல வகைகளில் மாற்றபபட்டாலும் மிகவும்
பொதுவான முறை நிகழ்கால வினை சொல்லுடன் - ED சேர்ப்பதாகும்
வினை சொற்களின் நிகழ்
காலத்திலிருந்து இறந்த காலத்திற்கு மாறுகிற அடிப்படை தன்மைகளுக்கு ஏற்ப மூன்று
வகைகளாக பிரிக்கப்படுகின்றன . அவைகள் பலமான வினைசொற்கள் (STRONG
VERB) , பலவினமான வினைசொற்கள் (WEAK VERBS) மற்றும் மாறாத வினைசொற்கள்(NEUTRAL VERB ) ஆகும் .
1. STRONG VERB ( பலமான வினைசொற்கள் ):
பலமான வினை சொற்களின் மூல வடிவம் மாறாமல் உள்ளது .எனவே இவைகள் பலமான வினை
சொற்கள் என்று அழைக்கப்படுகின்றது .
PRESENT FORM PAST FORM
நிகழ்கால வடிவம் இறந்தகால வடிவம்
DRINK - DRANK
குடி குடித்த
GIVE -
GAVE
கொடு கொடுத்த
DRAW – DREW
வரை வரைந்த
BLOW –
BLEW
ஊது ஊதிய
FORGET – FORGOT
மற மறந்த
2. WEAK VERBS:
பலவினமான வினை சொற்களோடு கூடுதல் எழுத்துகள் சேர்ப்பதால் இவைகளுடைய மூல வடிவம்
பலவீனமடைகிறது .எனவே இவைகள் பலவீனமான வினைச்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன .
PRESENT FORM PAST FORM
நிகழ்கால வடிவம் இறந்தகால வடிவம்
ADVICE -
ADVICED
அறிவுரை கூறு அறிவுரை கூறிய
ELECT - ELECTED
தேர்வு தேர்வு செய்த
SAY - SAID
சொல் சொன்ன
TRY - TRIED
முயற்சி மூயற்சி செய்த
LEND - LENT
இரவல் கொடு இரவல் கொடுத்த
3. NEUTRAL VERB :
நிகழ் காலத்திலும் இறந்த காலத்திலும் மூல வடிவம் மாறாமல் இருப்பதால் இவைகள்
மாறாத வினை சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன .
PRESENT FORM PAST FORM
நிகழ்கால வடிவம் இறந்தகால வடிவம்
HIT - HIT
தாக்கு தாக்கிய
PUT –
PUT
வை வைத்த
SHUT – SHUT
மூடு மூடிய
CUT –
CUT
வெட்டு வெட்டிய
SET –
SET
நிறுத்து நிறுத்திய