ஒவொரு மொழிக்கும் அதனதன் எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் உள்ளன
A B C D E F G H I K L M N O P Q R S T V X Y Z
இவைகள் கீழ்க்கண்டவாறு பிரிக்கபடுகிறது
1. உயிர் எழுத்துகள் / vowels ( a,e,i,o,u )
2. மெய் எழுத்துகள் / consonant ( b c d f g h j k l m n p q r s t v w x y z )
tips:
உயிர் எழுத்து அல்லது அதன் ஒலி இல்லாமல் ஆங்கில வார்த்தையே இல்லை
AS LETTERS (எழுத்து வடிவில் ):
EX:
accept - ஏற்றுக்கொள்
idol - சிலை
AS SOUND ( ஒலி வடிவில் )
EX:
BY - (i) - ஆல்fry - (i) -வறு