ஒரு வினையுரிச்சொல்
முக்கியமாக ஒரு வினைச்சொல்லை சிறப்பிப்பதோடு அது ஒரு பெயர் உரிச்சொல் அல்லது இன்னொரு வினை உரிசொல்லையும்
சிறப்பிக்கிறது .
1.MAINLY QUALIFIES A VERB (முக்கியமாக ஒரு வினை சொல்லைச் சிறப்பிக்கிறது )
EXAM:
RAMA RUNS
QUICKLY.
ரமா வேகமாக ஓடுகிறாள்
.
HE WALKS
SLOWLY.
அவன் மெதுவாக
நடக்கிறாள் .
YOU SPEAK
FASTLY.
நீ விரைவாக
பேசுகிறாய் .
2.QUALIFIES ANOTHER ADVERB(இன்னொரு வினை உரிச்சொல்லை சிறப்பிக்கிறது )
EXAM:
HE ACTS TOO BRAVELY.
அவன் மிகவும்
தைரியமாக செயல்படுகிறாள் .
GOVIND READS
CLEARLY .
கோவிந்த் மிகவும்
தெளிவாக வாசித்தான் .
3.QUALIFIES AN ADVERB (ஒரு பெயர் உரிச்சொல்லை சிறப்பிக்கிறது )
EXAM:
SHE IS QUITE INTELLIGENT
.
அவள் மிகவும்
புத்திசாலி .
HE SPOKE
IN A LOUD VOICE.
அவன் சத்தமாக
பேசினான் .
KIND OF ADVERB:
THERE ARE TEN KINDS OF
ADVERB . THEY ARE DIVIDED
SO ,BASED ON THE MANNER IN
WHICH THEY QUALIFY A VERB
,AN ADJECTIVE OR ANOTHER ADVERB .
வினை உரிச்சொற்கள்
பத்து வகைப்படும். ஒரு வினைச்சொல், பெயருரிச்சொல் அல்லது இன்னொரு வினையுரிச்சொல்லை சிறப்பிக்கும் முறையினை
பொறுத்து அவைகள் இவ்வாறு பிரிக்கப்படுகின்றன .
1.
ADVERB OF TIME ( காலத்தை குறிக்கும் வினையுரிசொல் )
2.
ADVERB OF PLACE ( இடத்தை குறிக்கும் வினையுரிசொல் )
3.
ADVERB OF
MANNER ( முறையை குறிக்கும் வினையுரிசொல்
)
4.
ADVERB OF FREQUENCY ( இடைவெளியை குறிக்கும் வினை உரிச்சொல் )
5.
ADVERB OF
DEGEREE OR QUALITY ( அளவை குறிக்கும் வினை உரிச்சொல் )
6.
ADVERB OF REASON ( காரணத்தை
குறிக்கும் வினை உரிச்சொல் )
7.
ADVERB OF
AFFIRMATION ( உறுதியை
குறிக்கும் வினை உரிச்சொல் )
8.
ADVERB OF
NEGATION ( மறுப்பைக்
குறிக்கும் வினை உரிச்சொல் )
9.
INTERROGATIVE ADVERBS ( வினாக்களைக் குறிக்கும் வினை உரிச்சொல் )
10.
RELATIVE ADVERBS ( தொடர்பு படுத்தி குறிக்கும் வினை உரிச்சொல் )
POSITION IN A SENTENCE:
IT FOLLOWS A VERB OR AN
OBJECT.
இது ஒரு
வினைசொல்லுக்கு பின்னால் அல்லது செயப்படு பொருளுக்குப் பின்னால் வருகிறது.