இது ஒரு செயல்
எப்பொழுது செய்யப்படுகிறது என்பதை
விளக்குகிறது .
EXAM:
I HAVE HEARD
THIS BEFORE.
நான் முன்பே இதை
கேட்டிருக்கிறேன் .
SHE COME HERE DAILY.
அவள் தினமும் இங்கே
வருவாள் .
THAT DAY HE ARRIVED.
அன்று அவன் தாமதமாக
வந்தான் .
OTHER ADVERB OF THE SAME KIND ( அதே வகையை சோர்ந்த மற்ற வினை உரிச்சொல் ) :
YESTERDAY – நேற்று
TODAY - இன்று
TOMORROW - நாளை
NOW – இப்பொழுது
THEN - அப்பொழுது
ALWAYS - எப்பொழுதும்
NERVER - ஒரு போதும் இல்லை
DAY BEFORE YESTERDAY – நேற்று முன் தினம்
DAY AFTER TOMORROW - நாளை மறுநாள்
AT THIS TIME – இந்தநேரத்தில்
AT THAT TIME - அந்த நேரத்தில்
THIS DAY – இந்த நாள்
THAT DAY – அந்த நாள்
LAST WEEK - போன வாரம்
THIS WEEK - இந்த வாரம்
NEXT WEEK – அடுத்த வாரம்
LAST MONTH – போன மாதம்
THIS MONTH – இந்த மாதம்
NEXT MONTH – அடுத்த மாதம்
LAST YEAR – போன வருடம்
THIS YEAR – இந்த வருடம்
NEXT YEAR – அடுத்த வருடம்
LAST NIGHT –
நேற்றிரவு
TONIGHT – இன்றிரவு
TOMORROW NIGHT – நாளை இரவு
AFTER – பிறகு
AGO – முன்னால்
FORMERLY – தொடக்கத்தில்
LATE – தாமதமாக
BEFORE – முன்னால்
YET – இன்னம்
SOON – விரைவில்
DAILY – தினமும்