adverb of place

IT DENOTES  WHERE AN  ACTION IS DONE .
இது ஒரு செயல் எங்கே செய்யப்படுகின்றது என்பதை விளக்குகின்றது.

POSITION IN A SENTENCE:

IT FOLLOWS A VERB OR AN OBJECT.
ஒரு வினை சொளுக்குப் பின்னால் அல்லது செயப்படு பொருளுக்கு பின்னால் வருகின்றது .

EXAM:

COME IN.
உள்ளே வா .
MY BROTHER GOES OUT.
என் அண்ணன் வெளியே போகிறான் .
WALK BACKWARD.
பின்புறமாக நட .

OTHER ADVERB OF THE SAME KIND:

ABOVE- மேலே
IN- உள்ளே
WITHIN- உள்ளாக
OUT- வெளியே
HERE –இங்கே
CLOSELY- நெருக்கமாக
THERE –அங்கே
EVERYWHERE – எங்கும்
NOWHERE – எங்குமில்லை
SOMEWHERE-எங்கேயோ
ANYWHERE –எங்கேயாவது
FRONT – முன்னால்
IN FRONT OF – முன்னால்
FRONTWARD – முன்புறமாக
BACK – பின்னால்
AT THE BACK OF – பின்னால்
BACK WARD – பின்புறமாக
AWAY – தள்ளி ,அப்பால் ,விலகி
INSIDE – உட்புறத்தில்
OUTSIDE –வெளிப்புறத்தில்
BELOW – கிழே