adverb of manner


முறையை குறிக்கும் வினை உரிச்சொற்கள் :
 
IT DENOTES HOW AN ACTION IS DONE.
இது ஒரு செயல் எப்படி செய்யப்படுகின்றது என்பதை விளக்குகின்றது .

POSITION IN A SENTENCE ( ஒரு வாக்கியத்தில் வரவேண்டிய இடம் ):

IT FOLLOWS A VERB OR AN OBJECT.
ஒரு வினை சொளுக்குப் பின்னால் அல்லது செயப்படு பொருளுக்கு பின்னால் வருகின்றது

EXAM:

THEY SPEAK SLOWLY.
அவர்கள் மெதுவாக பேசுகிறார்கள் .
RAM FOUGHT BRAVELY .
ராம் தைரியமாக சண்டையிட்டான் .
THIS STORY IS WELL .
இந்த கதை நன்றாக எழுதப்பட்டுள்ளது .

OTHER ADVERB OF SAME KIND (அதே வகையை சேர்ந்த மற்ற வினை உரிசொற்கள்):

 

LOUDLY – சத்தமாக
FEEBLY – மெதுவாக
BRAVELY – தைரியமாக
COWARDLY – கோழைத்தனமாக
WELL – நன்றாக
BADLY – மோசமாக
HAPPILY – மகிழ்ச்சியாக
SORROWFULLY – துக்கமாக
ANGRILY – கோபமாக
MEEKLY – சாந்தமாக
FAST – வேகமாக
SLOWLY – மெதுவாக
RIGHTLY – சரியாக
WRONGLY – தவறாக
WILLINGLY – விருப்பத்துடன்
UNWILLINGLY – விருப்பமின்றி
CLEARLY – தெளிவாக