adding of "s" "es"or "ies"

வினைச் சொற்களுடன் –S    -ES  மற்றும்  – IES சேர்ப்பது :
படர்க்கை ஒருமை பிரதி பெயர் சொற்கள் (அவன் ,அவள் ,அது ) மற்றும் ஒருமை பெயர்ச் சொற்களை ஒட்டி வரும் வினைச்சொற்கள் செய்வினையில் உள்ள சாதாரண நிகழ்காலத்தில் தங்களுடன்  -S   -ES அல்லது  -IES  சேர்த்துக் கொள்கின்றன .
1.       அதிகமான வினைச்சொற்கள் “ மட்டும்  சேத்துக்கொள்கின்றது .  

EXAM :

EAT S   - சாப்பிடு
WALK S  - நட
DIVIDE S  - பிரி
COME  S – வா
INDUCE  S  -   கலை
2.       எந்த எந்த வினை சொற்கள்  –CH – O  -S – SH  - X  மற்றும்  -Z ல் முடிவடைகிறதோ அவைகள் தங்களுடன் – ES சேர்த்து கொள்கின்றன .

EXAM:

PUSH  ES  -  தள்ளு
BLES   S  ES  - ஆசீர்வதி
TEACH   ES  - சொல்லிக்கொடு
BUZZ   ES  -  ஒலிஎழுப்பு
GO    ES  - போ
COAX   ES – நயந்து பேசு
3.       ஒரு வினை சொல்  Y  ல் முடிவடைந்து அதற்கு முன் வரும் எழுத்து ஒரு மெய் எழுத்தாக இருந்தால்  Y  நீக்கப்பட்டு  IES  சேர்க்கப்படுகிறது .

EXAM :

DELAY  - DELAY’S –  தாமதி
PRAY  - PRAY’S  - ஜெபம் செய்
DISOBEY  -  DISOBEY’S  - கீழ்ப்படியதே  
ENJOY  - ENJOY’S   - அனுபவி
PLAY  -  PLAY’S  - விளையாடு
OBEY  -  OBEY’S  - கீழ்ப்படி
4.       ஒரு வினை சொல் Y  ல் முடிவடைந்து அதற்கு முன் வரும் எழுத்து ஒரு உயிர் எழுத்தாக இருந்தால்  Y உடன் S  மட்டும் சேர்க்கப்படுகின்றது .

EXAM:

DENY – DEN’IES  - மறு
SUPPLY  -SUPPL’IES  - விநியோகம்
STUDY  - STUD’IES   - படி
TRY  - TR’IES முயற்சிசெய்
SATISFY  - SATISF’IES  - திருப்தியாக்கு
BURY  -  BUR’IES  - புதை